All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sanju and mithra character super ka .
. Epadiyo love nu sonadhum Sanjay ya think pandra alavuku kondu vanthutan... But ava love ah veliya Sola vaikarathu romba kastam polaye....
 

Ramyasridhar

Bronze Winner
வசந்த்தின் மனநிலையை புரிந்து கொண்டு சஞ்சு அவனை இயல்பாக்கிய விதம் செம 👌😍 அடுத்து பதற்றத்துடன் இருந்த மித்துவை தைரியப்படுத்தி அனுப்பி வைப்பது 👌👌👌அவளும் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் அவன் சொன்னதை மனதிலிருத்தி அவள் அம்மாவுடன் பயணிப்பது போல் நினைத்துக் கொண்டு பயமின்றி அழகாக விளையாடி அந்த சுற்றில் முதல் இடைத்தையே பிடித்து விட்டாள். வெற்றிகரமாக அவள் விளையாடி முடித்ததும் சஞ்சய் க்கு நன்றி தெரிவித்த பின்னர் கூட அவனிடம் அதை குறித்தே உணர்ச்சிவயப்பட்டு பேச முயல்கிறாள். கேமரா வின் பொருட்டு சஞ்சய் அழகாக அதை கத்தரித்து விட்டான். நம் நாயகன் சஞ்சு தான் இன்றைய போட்டியின் ஆட்டநாயகன் 🤩🤩வசந்த் போட்டியில் இருந்து விடைபெற்று செல்லும்போது, இதெல்லாம் ஒன்றுமில்லை, வாழ்க்கை எனும் கேம் மை வெற்றிகரமாக ஆடுங்கள் , இதை கடந்து வந்த நீங்கள் இனி வாழ்க்கையில் எதற்கும் பயப்பட மாட்டீர்கள் என்றும் தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் உள்ள வேறுபாட்டை மிக அழகாக சொல்வதும், எப்போதும் ஜெயிப்பேன் என்று சொல்லும் வசந்தை எனக்கு மிகவும் பிடிக்கும் அதை என்றும் கடைபிடியுங்கள் என சஞ்சய் பொசிட்டிவ்வாக பேசி அவனை வழியனுப்பியதை என்னவென்று சொல்ல... அவன் ஒருவனால் மட்டுமே போட்டியில் தோற்று வெளியேறுபவர்களையும் சந்தோஷ மனநிலையோடு அனுப்பி வைக்க முடியும். அவனுக்கு நிகர் அவனே தான்.
இன்றைக்கு ஹைலைட்டான விஷயம், மித்துவிடம் அவன் கேட்டதற்கு அவள் அளித்த பதில் தான். இன்றைய போட்டியின் வெற்றிக்கும் காரணம் உங்கள் காதல் தான என்றவுடன், காதல் என்றவுடன் அவள் நினைவுக்கு இப்போது சஞ்சு வந்துவிட்டான். ஜெய் யை பற்றி நினைக்கவில்லை 👌 இன்று சஞ்சு டே என்பது 100% உண்மை தான். அவள் மனதை சஞ்சு முற்றிலுமாக ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டான்👌😍😍 சஞ்சுவின் மகிழ்ச்சி என்னிடமும் தொற்றி கொண்டது 🤩🤩🤩🤩🤩
 
சஞ்சய் எந்த சூழ்நிலையை கையாலும் விதம் சூப்பர் சகோ
மித்ராவின் போரட்டமான ஆட்டம் வெற்றிகரமான ஆட்டமாக மாறியதற்கு காரணம் சஞ்சய் கொடுத்த நம்பிக்கை தான் சகோ
😲😲😲😲😲😲😲
 

Srisuri

Bronze Winner
Hi raji ma, hw r u? Hope u r fine... Today epi super 👏👏👏again Sanju proved it avan vilaiyatu Pillai mattum ilai jambavanku jambavanku kuda yendru👌👌👌avana suthi yenna nadakathunu correct ah note pani irukan 👌👌👌 dei saran mudinja enga Sanju thooki kaatuda paarkalam🤨🤨🤨🤨... He he Suma sis😍😍😍
 

Chitrasaraswathi

Well-known member
அருமை 👌. தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி ஷோ நடத்தும் விதம் நேரில் பார்ப்பது போன்ற உணர்வு. பாராட்டுகள் ராஜி.
 
Top