All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow awesome, Sanjay what ever words he use to console vasanth became useless.he is panic and running out of his control.
ஆமா.. சிலர் ரொம்ப பலவீனமானவங்க.. வஸந்த்ம் அப்படித்தான்
நன்றி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, romba differentana story ,oru real game show partha madiri irrukku.intha epila mithravoda experience pottu mudithirukkalam,romba suspensa irrukku, eagerly waiting for next ud.
நன்றி..

ஏன் மித்ரா ஃபோர்ஷன் அடுத்த எபி என்று அடுத்த எபி படித்தால் தெரியும்..😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திகிலான பதிவு சகோ
வஸந்து பயந்தது போல் அந்த வீட்டில் எதாவது இருக்கா சகோ
😱😱😱😱😱😱😱😱
நன்றி...

ஹா.. ஹா.. நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சய் யை கண்டவுடன் அவர்களின் உற்சாகமும் சந்தோஷமும் எனக்கும் தொற்றிவிட்டது🤩🤩 இடத்திற்கேற்ப திகிலான கேம் தான். எந்தவொரு கடினமான சூழலையும் இலகுவாக கையாள்வது சஞ்சய் யின் இயல்பில் ஒன்று. அனைவரும் போட்டியை நினைத்து பயம் கொள்ள, "இது தான் ரொம்ப ஈஸியான கேம், பயம் என்பது இல்யூஷன் மாதிரி " என அவர்களின் பயத்தை கொஞ்சம் தணிப்பது போலவே பேசி அவர்களை மோட்டிவேட் செய்கிறான். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கிளம்பும் போதும் அவர்கள் மனநிலைக்கு தகுந்தாற்போல் பாசிட்டிவ் வாகவே பேசி வழியனுப்புகிறான். ஒவ்வொருவரும் செல்லும்போது அவர்கள் அனுபவங்கள் அப்படியே நாம் எதிர்கொண்டது போலவே இருந்தது. அவர்களின் பயம் நம்மையும் தொற்றிக்கொண்டது. இதில் ஆன்ட்ரூ வும் சரிவினும் அங்கு ஏதோ இருப்பது போல ஒரு மாயையை தோற்றுவித்து விட்டார்கள். வசந்த் துக்கு இருட்டு மற்றும் பேய் என்றால் பயம் அதிகம் போல, அவன் வண்டியில் இருக்கும் போதே அவன் முகம் பயத்தை அப்படியே பிரதிபலித்து விட்டது. சஞ்சய் அவனுக்கு ஏற்படுத்திய உற்சாகம் எல்லாம் அவனின் பயம் பின்னுக்குத் தள்ளிவிட்டது. அவன் பயந்து அலறி ஓடுவதை பார்த்தால் நமக்கே பாவமாகவும் கொஞ்சம் திகிலாகவும் தான் இருக்கிறது. ஒருவேளை இந்த சரண் டிஆர்பி க்காக சஞ்சுவுக்கு கூட தெரியாமல் வீட்டின் உள்ளே இவர்களை பயப்படுத்த ஆள் அனுப்பியிருப்பானோ என்று கூட ஒரு ஐயம் தோன்றுகிறது. எது எப்படியோ இப்போது வசந்த்தின் நிலை என்னவோ ஏதோ என சஞ்சய் யை போல் என் மனதும் பதறி, சஞ்சய் யை பின்தொடர்ந்து வசந்த்தை நோக்கி என் கால்களையும் ஓட வைக்கிறது. திங்கள் எப்போது வருமென்று இருக்கிறது.
இதோ சஞ்சு டே வந்தாச்சு.. சஞ்சும் வந்தாச்சு..

என்னாச்சு என்று நீங்களும் போய் பாருங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
semma pa...padikkum bodhe oru thrilling effect oda irundhadhu....sanjay sonnadha naanum manasukkulla sollikitten...
நன்றி..
எஸ் சஞ்சு சொன்னதை நினைச்சுட்டா போதும்..
 
Top