All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

sumathimathi

Bronze Winner
Saran revealed who is going to win.this is not only his plan.whole team and producer , channel would have decided already who is going to win.unknown people with out knowing that watching interestingly and making the program success.sanjay apart from his love he should think wisely to end the game honestly with out their interference.wow awesome.take care of your health and get well soon.
 

Ramyasridhar

Bronze Winner
வசந்த் விஷயத்தில் நான் சந்தேகப்பட்டது போல் இந்த சரண் தான் ஏதோ செய்திருக்கிறான்😡அவனுக்கு ஷோ வின் டிஆர்பி முன் நண்பன் கூட பின்னுக்கு போய்விட்டான். சஞ்சுவின் நடவடிக்கைகளை படம்பிடித்து அதை ஒளிபரப்ப திட்டமிட்டிருக்கிறானே, டூ பேட் சரண் 😡😡😡😡 ஆனால் இவன் திட்டமெல்லாம் சஞ்சய் தவிடுபொடியாக்கி விடுவான். சஞ்சய்யை அந்த ஷோ வை விட்டு தூக்கிவிட்டால் அப்புறம் அந்த ஷோ வை யார் பார்ப்பார்கள், இது கூட தெரியவில்லை இந்த சரணுக்கு🤗இனி தான் சஞ்சய்யின் ஆட்டத்தை பார்க்க போகிறான் அவன். நானும் ஆவலோடு காத்திருக்கிறேன் 😍
 
Top