All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Hanza

Bronze Winner
Aww… adei Aanand… ne lover boy than na othukolren da 😍😍🙈🙈🙈

Thiranthu irukkira veetula edhuvo vandhu nuzhaiyura madiri vandhu nulainji irukka intha Kalpana??? Ivalukku ava veetula velaiye illaiyama??? 😏😏😏 Aanand veetu aakal kovil pona iva yean ottu pul pola pora 😏😏😏😏 avan bedroom la vandhu avan bed laye padukka Enna dhairiyam irukkanum… Aanand ithai summave vida koodathu 😡😡😡😡

Geetha kku semma bulb 😂😂😂 thevai… Aanand ipdiye maintain pannu da… 👏🏻👏🏻👏🏻
 

Kalai karthi

Well-known member
ஆரா மனதை ரொம்ப கரெக்ட் சொல்லியிருக்கீங்க கவி sis. ஆனந்த் அவள் மனநிலை புரிந்து என்ன செய்ய போகிறான். சகுந்தலா ஏதாவது செய்வார்
 

Narmadha

Bronze Winner
ஆராவின் கோபம் மிக மிக சரியே, என்ன நடந்தாலும் சகித்துக்கிட்டு கை கட்டி கொண்டு நிற்க அவள் பொம்மை இல்லையே, அவளை கட்டுப்பாடு போட்டு தடுத்து நிறுத்தும் ஆனந்த் மேல தான் கோபம் வருகிறது.
ஆனந்த் நீ யாருக்கும் பிரச்சனை வேண்டாம், யாரும் கஷ்ட பட கூடாதுனு வாழ்ந்து அது கடைசியில் உனக்கு தான் பிரச்சனை ஆகிடும், உன்னை சுற்றி இருக்கும் சுயநலம் கொண்டவர்களை எப்பொது இனம் கண்டு நடக்க போகிறாயோ 😣😣
கல்பனா நீ எல்லாம் 😡😡😡😡😡😡ஒரு பொண்ணு எவ்வளவு கேவலமா இப்படி நடந்ததும் இல்லாம எவ்வளவு பேசுற, அசிங்கம் பிடித்தவள் 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.
சகுமா தான் இவளுக்கு ஒரு முடிவு கட்டணும்😓.
 
Top