All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "யானும் நீயும் எவ்வழியறிதும்..!!!" - கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
ஆரா ஆனந்துக்கு சரியான பதிலடி குடுத்தே. இது நீயே கிடையாது. சகும்மா நீங்க இதுக்கு சரியான நடவடிக்கை எடுக்கோனும். ஆனந்து இதுக்கப்புறம் சொந்தம் பந்தம் பாத்துகிட்டு இருந்தே உன்ற வாழ்க்கை ஊசலாட ஆரம்பிச்சிரும் பாத்துக்க .
 
இது கொஞ்சம்கூட சரியா இல்லை
அம்மா மகன் திடமான
முடிவு எடுத்து நடைமுறை
படுத்தாமா ஒண்ணும்
பிரச்சன தீராது
 

vijirsn1965

Bronze Winner
Ethaavathu periya prachchanai varum sambavam nadakkum ena yeathirpaarthean etho peachchu vaarthai nadaththi romba sadharanamaka mudiththu vittaarkal Aarathaan paavam ippadiye Aanand irunthaal kandippa Aara Aanand kul pirivu varum oralavu kudumbathukaaka paarkalaam thirumanam aana pinbum thodarnthaal sariyillai Aara kovam sari than Kalpana paduththa pin padukka manam yeartru kollaathu super ud mika arumai mam viji
 

saru

Bronze Winner
Sssapa ipa tan kovam armabichiruku
Inda kovam yar yaaara padam paaka pode
Ananduu ellathukum karanama neeye sari Pannu pakalam
 

Vaishanika

Bronze Winner
விடிந்தவுடன் பிரச்சினைகளுக்கும் விடிவு வருமா?
பானு அக்கா நாம் ஒரு ஐடியா பண்ணலாமா? கருக்கல்லுல கிளம்பி சந்தைக்கு போற மாட்டு வண்டில கல்பனாவ மூட்டையா கட்டி அனுப்பிவுட்டறலாம். அங்கன போயி தொலைஞ்சு போகட்டும். எப்பூடி!?.
 

Sivakumari

Well-known member
ipadiyum kudumpanga ellam iruku Aravin kobam sariyae Ananthu unaku avvalavuthan time unnoda porumaiyinala arava ilanthudama iruntha sari first spot ah reka kalpanavudku vainga intreating move
 
Top