All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அந்த ஷரத் தான் என்னமோ panni avangala pirichi இருக்கான்..... அவளும் பாலா oda சொந்தம் தான் போல..... Avan appa vaala avala கல்யானம் panninaana..... Ava kuzhanthai piranthu அப்படியே vittutu vanthutaa போல..... யாரு என்ன வேணாலும் solli இருக்கட்டும் ivaluku இப்போ வந்த இந்த பிள்ளை பாசம் appo ஏன் வராமல் pochi nu தான் puriyala..... Bala vuku appadi ஒரு கோவம்....... Court la paathukonu sollitaan...... Dharshu malar oda பொண்ணு ah.... Vani avala ஏன் yaarukum theriyala nu தான் puriyala...... Kuzhanthai ku avan kita poraadi தான் blood கொடுத்த athuyum இனிமேல் avana சொந்தம் கொண்டாட maatenu solli..... அந்த ஷரத் இப்போ என்ன plan oda வந்து இருக்கான்..... Iva kuzhanthai கண்ணு விழிக்க kaathukitu இருக்கா.... Super Super maa.... Semma episode
Hi sis, பாலாவின் கோபம் சரியானதே... வர்ஷினியை அவன் தள்ளி நிறுத்துவது மிகவும் சரியானது... விளையாடிய பிள்ளைக்கு ஏற்பட்ட விபத்து பேரதிர்ச்சி, விஷு நல்லபடியாக மீண்டது நிம்மதி... ஷர்வன் நிஜமாகவே வர்ஷினியை விரும்புகிறானா ?? அல்லது அவள் சந்தோஷமாக வாழ கூடாது என நினைகிறானா sis??? உண்மையில் பாலா தன்சியை திருமணம் செய்ய சம்மதித்துவிட்டானா ??? விஷு வர்ஷினியின் அருகாமையை விரும்பினால் பாலா என்ன செய்வான்?
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.