All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ஷினி வாழ்க்கை ஷ்ரவன் குளறுபடி பண்ணினா?.பாலா செமப்பா.தன்ஷி கல்யாணம் பண்ணபோகிறானா?. சங்கீதா டீசர் வந்தது.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷ்ரவனின் குள்ளநரி தனத்தால் வர்ஷினி மிக அதிகமாகவே பாதிக்கப்பட்டு இருக்கிறாள்.

குழந்தையின் நிலை சரியாகிவிடும் அல்லவா
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Omg…. What happened to Vishu…. 😢😢😢😢
Pawam Bala mama…. Idaila intha Varshu vera kurukka marukka odikittu…. Chaik… evlo dhairiyam ikanum pillaiya tharaatti courtku powen nu solla…. 😡😡😡😡😡

Ippo than antha Loosan Shravan pathi theriyumo…. 😏😏😏😏

Ama Dhanshu and Bala kka kalyanam pesi irukku??? Ithi Sangee kku theriyatha???? Ore oru thane 🤔🤔🤔🤔 Dhanshu mele enakku doubt agave irukke… nalla vidhama ninaikkave thonala…. 😣😣😣😣

Varsha Bala voda athai ponna???? Sollave ille 😏😏😏😏
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த ஷரத் தான் என்னமோ panni avangala pirichi இருக்கான்..... அவளும் பாலா oda சொந்தம் தான் போல..... Avan appa vaala avala கல்யானம் panninaana..... Ava kuzhanthai piranthu அப்படியே vittutu vanthutaa போல..... யாரு என்ன வேணாலும் solli இருக்கட்டும் ivaluku இப்போ வந்த இந்த பிள்ளை பாசம் appo ஏன் வராமல் pochi nu தான் puriyala..... Bala vuku appadi ஒரு கோவம்....... Court la paathukonu sollitaan...... Dharshu malar oda பொண்ணு ah.... Vani avala ஏன் yaarukum theriyala nu தான் puriyala...... Kuzhanthai ku avan kita poraadi தான் blood கொடுத்த athuyum இனிமேல் avana சொந்தம் கொண்டாட maatenu solli..... அந்த ஷரத் இப்போ என்ன plan oda வந்து இருக்கான்..... Iva kuzhanthai கண்ணு விழிக்க kaathukitu இருக்கா.... Super Super maa.... Semma episode
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, பாலாவின் கோபம் சரியானதே... வர்ஷினியை அவன் தள்ளி நிறுத்துவது மிகவும் சரியானது... விளையாடிய பிள்ளைக்கு ஏற்பட்ட விபத்து பேரதிர்ச்சி, விஷு நல்லபடியாக மீண்டது நிம்மதி... ஷர்வன் நிஜமாகவே வர்ஷினியை விரும்புகிறானா ?? அல்லது அவள் சந்தோஷமாக வாழ கூடாது என நினைகிறானா sis??? உண்மையில் பாலா தன்சியை திருமணம் செய்ய சம்மதித்துவிட்டானா ??? விஷு வர்ஷினியின் அருகாமையை விரும்பினால் பாலா என்ன செய்வான்?
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ஷினியாக குழந்தை வேண்டாம் என்று பிரிந்தவள் ஒரு தாயாக குழந்தை எங்கு இருந்தாலும் உயிருடன் இருந்தால் போதும் என்று நினைப்பது அருமை சகோ
😊😊😊😊😊😊😊
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடாடா பிள்ளைக்கு இப்படி
அடிபட்டுறேச்சு
இந்த தன்ஷிகா கல்யாணம்
செய்ய ப்போறானா

சங்கீதா வேற இடையில்
எத்தனை பேரு
😡🤔
மிக்க நன்றி மா 💞💞
 
Top