All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ஷா எப்படி பெத்த
குழந்தைய விட்டு
நியாபகம் இல்லாமல் ஒரு
வருத்தமும் இல்லாமல்
இருந்து இருக்கா

பாலா இவ கேட்டதும்
தூக்கி குடுத்துறுவானா

ஷ்ரவன் இப்படி வந்து
பேசிட்டு இருக்கானே
என்ன நடந்தது 🤔🙄😲
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி என்னதான் நடந்தது kuzhanthai ah pathi kuda ava ithu varaikum yosikala na enna arthththam.... Evvalavu நாள் etha பத்தியும் yosikaamal இருந்துட்டு இப்போ kuzhanthai mattum vennum naa நல்லா kathaiyaala இருக்கு..... Appo rendu varushama கை kuzhanthai ah vechikitu பாலா எவ்வளவு கஷ்டம் pattu iruppaan இப்போ kuda avana pathi துளி kuda yosikala ava..... மால் avala பாத்தது ava love 😍 panninavan ah.... Bala vum அங்க தான் இருக்கான் avan paatukitu poitaan.... Super Super maa.... Semma episode
மிக்க நன்றி மா 💞💞
 

Deebha

Well-known member
வர்ஷினி ரொம்ப அவசரமாக முடிவு எடுக்கிறாள் sis.... பிறந்த போது விட்டு வந்த மகனின் மேல் வராத பாசம் இந்த ஒரு வார பழக்கதிற்கு பின் தன் குழந்தை என்ற ஞான உதயம் தோன்றியதும் அவனை தன்னிடமே முடிவெடுப்பதும் வியப்பளிக்கிறது!!! ஷரத் வேறு நேரம் காலம் தெரியாமல் வர்ஷினி இடம் புலம்புகிறான்... இது பாலாவின் கோபத்தை அதிகரிக்க போகிறதோ???? எல்லோரும் ஒரே இடத்தில் வசிக்கிறார்களா ???
 
Top