All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, என்ன விஷு வர்ஷினி பாலா மகனா??? செம twist sis. பிறந்த குழந்தையை எப்படி வர்ஷினி விட்டு வந்தாள்??? இருவரின் கொந்தளிபிற்கும் காரணம் என்ன sis?
மிக்க நன்றி மா 💞💞
 
அருமையா இருக்கு பதிவு
வர்ஷா பையனா
அப்ப பாலா கூட தான்
கல்யாணமா
ஷ்ரவன் எங்க
 

Hanza

Bronze Winner
Epdi epdi????? Ivanga pacha pillaiya thannoda pillaiyave karuthaama vittuttu varuvangalam…. Ippo vandhu Thannoda than pillai irukkanum nu ninaippangalam….

Enna nenechittu irukke un manasula…. Na theriyama than kekkuren…. Bala avvalo quick a unakku vittu thanduruwana???? 😡😡😡😡😡

Ne kudumbam kutty illama anaathaiya nikkanum…. Illatti antha Sharvan kooda poidu…. Sollitten….
 

S.Sivagnanalakshmi

Well-known member
பாலா எப்படி கொடுப்பான் விஷு வை இவள் சொல்லிட்டு போய்ட்டாள் அவன் கண்ணின் மணியாக பார்க்கும் போது எப்படி கொடுப்பான் . வர்ஷினி டூ மச்.
 

Banumathi Balachandran

Well-known member
பெற்ற குழந்தையை பற்றி இரண்டு வருடமாக வராத நினைவும் ஏக்கமும் இந்த இரண்டு வாரங்களில் அவனோடு பழகியதால் வந்ததா? என்ன தாய் நீ?

ஷ்ரவன் அவளுக்காக காத்திருக்க அவள் குழந்தையை தன்னிடம் கேட்க நினைக்க பாலா இவர்களை இந்த நிலையில் பார்க்க இனி என்னென்ன நேர்ந்திடுமோ?
 
Top