All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "முகவரி தொலைத்த முகிலினம்..!!" - கருத்துத்திரி

Banumathi Balachandran

Well-known member
கவி அக்கா செம திருப்பம். பாலா வர்ஷினி குழந்தை தான் அந்த குட்டியா?

பெற்ற குழந்தையை அடையாளம் தெரியாமல் அவனை விட்டு செல்லும் அளவுக்கு என்ன பிரச்சினை

அவளை கண்டதும் இவ்வளவு கோபம் கொள்ளும் அளவுக்கு என்ன நடந்தது
 

Deebha

Well-known member
Hi sis, என்ன விஷு வர்ஷினி பாலா மகனா??? செம twist sis. பிறந்த குழந்தையை எப்படி வர்ஷினி விட்டு வந்தாள்??? இருவரின் கொந்தளிபிற்கும் காரணம் என்ன sis?
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ், பழைய பாடல்கள் ஓலிக்கிறது. வர்ஷி நிலையும் தனியென்றால் பாலாவின் நிலையும் அதுவே.

அம்மாவின் கைப்பக்குவம் எந்த வயதிலேயும் மறக்க முடியாது.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது விஷு மிரு... Bala பையன் ah o my God இந்த twist ah சத்தியமா ethir paakala.... Appo rendu perum husband and wife ah..... Athu thaan அந்த kutty ava kita நல்லா ottikuchi...... Malar அம்மா vuku avala தெரியலையா.... அவல போக sollitaan.... இனிமேல் என்ன aaga pooguthoo.... Super Super maa... Semma episode
மிக்க நன்றி மா 💞💞
 
Top