All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

megalakailasam

Active member
மித்து ரிஷி இருவர் மனதில் அளவுகடந்த காதலின் வெளிப்பாடுதான் இந்த கோபம் மித்து வாழ்வில் எதிர்பராத நிகழ்வுகள் நடந்தேறிவிட்டது அதன் தாக்கம்தான் ரிஷியின் மீது காதல் இருந்தும் அதை வெளிப்பாடுத்தமுடியாது தன் நிலைகுறித்து அவளுக்கு அவள் மீது கோபம் அந்த கோபம் ரிஷியின் மேல் காட்டிவிடுகிறாள். ரிஷியின் காதல் என்னை மிகவும் பிரம்மிக்க வைக்கிறது . சகோதரி உங்களின் இந்த பதிவு மிகவும் அருமை சூப்பர் சூப்பர் சூப்பர்
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma emotional episode.... Rishi chellam நீ romba romba nallavan pa.... Mithraa நீ என்ன loose ah unna kaga அவன் எல்லாம் செஞ்ச நீ அவனையே குறை solriya... Unnoda இயலாமை ah அவன் mela kaatatha.... Paavam rishi... இந்த loose எப்படி தான் சரி panna poorano.... 6years முன்னாடி ah marriage aaidicha ரெண்டு பேரும் kum.... Nice going mam... Eagerly waiting for next episode
 
Top