All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super Super Super mam..... Semma romantic episode mam... Kalakitinga poonga.... Paya புள்ள enna enna vela pani vechi இருகான்...... மித்ரா vuka theriyama avala register marriage pani இருகான்.... Semma kedi pa avan..... Gulabjamun sequence semma semma romantic ah irunthu..... அதனால தான் மித்ரா Gulabjamun sappirathilaya..... கல்யானம் panniyum பிரிஞ்சி irukaangana atho perusa நடந்து Iruku..... What happened mam..... Eagerly waiting for next episode mam.....
அடேங்கப்பா ரிஷி செம்ம விவரம் தான்...!! பிரண்டு கல்யாணத்தை சாக்கா வச்சி... இவனோட கல்யாணத்தையும் முடிச்சிக்கிட்டானே... அதுவும் பொண்ணுக்கே தெரியாமல்...!! இதுவும் சரி தான் இல்லையென்றால்.... அவளின் தந்தை இதற்கு ஒருக்காலும் சம்மதித்திருக்க மாட்டார்...!! ஆனால் அப்போதே சட்டப்படி மனைவியானவளை.... எப்படி நிரஞ்சனுக்கு விட்டு கொடுத்தான்...!! தங்கள் திருமணத்தை தன்னவளிடமும் மறைக்க வேண்டிய அவசியம் தான் என்ன...?? எப்படியோ ஒரு புதிர் விலகியதே...!அடுத்தது... நிரஞ்சன் அவள் வாழ்வில் வந்த கதையெப்படி என்பது தான் புரியாத புதிரா...இருக்கு... அதே போல ரிஷிக்கும் வர்ஷூவுக்கும் இடையே நிலவும் உறவு...அவளது குழந்தை... இவையாவும் சற்றே நெருடுகிறது... விரைவில் அதுவும் தெளிவாகும் என்று அடுத்த எபிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் டியர்.....
Super super ud madam... Chancae Illa madam avlo love feelings... Gulob jaamun seem Sweet than madam..... Sema madam.... Aduthu yananu aavaludan waiting madam....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.