All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Fb மறுபடியும் பாதியில் நிப்பாட்டி மண்ட காய விடறிங்க.. பக்கத்தில் இருக்கும் போது மித்து கண்ணில் இருக்கும் தேடல் போன பின் அவளை புரிகிறது ரிஷிக்கு.அதே தான் மித்துவின் நிலைமயும்.காதலை சொல்லாமலே புரிந்து கொண்டனர் இருவரும். ஏம்பா ரிஷி பாவம் மித்து உன்ன எப்படி தேடுறா.
Nandri ma
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரிஷி & மித்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் தங்கள் காதலைச் சொல்லமாலே உணர்ந்து புரிந்து கொண்டதை எடுத்து கொடுத்த விதம் அருமை சகோ😁😁😁😁😘😘😘😘
Nandri sago
 
Top