All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

saru

Bronze Winner
Lovely update
Vamsi dear neenga ninaipadellam sanduku epadi trium
Adu pacha pullayache
Kutti la irundu pathukira bava va pathi nenachadu Thapika ye
Unga Manasa padikra alavu sandu valaranum
 

sumathimathi

Bronze Winner
Wow awesome, vamsi already very possessive.i am thinking about nithin nu gonna anger la yenna varthai yellam kotta porano.santhu how she is going to tolerate this.
 

Vija

Well-known member
வம்சி என்ன நீ லூசாப்பா, ஒருவேளை நன்றாக பேசி பழகுகின்றான் .ஒருவேளை கோபமாக கூட பக்காமல் செல்கின்றான். இப்பொழுது கூட சந்தனாவிடம் நன்றாக பேசி கொண்டு இருந்தான் .நிதினும் சந்தனாவும் சிறுவயதிலிருந்தே ஒரே வீட்டில் வளர்ந்தவர்கள் இருவரும் பிரிந்ததேயில்லை ஆதனால் அவன் சென்றது வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளாள் அதற்கு என்னம்மா கோபம் வருகிறது. வம்சி மாமா இவ்வளவு கோபம் உடம்பிற்கு ஆகாது:smiley48:
 

Banumathi Balachandran

Well-known member
கண்ணன் மீரா பொருத்தமான பெயர் வைத்துக்கொண்டு ஏன் பொருந்தாமல் இருக்கிறார்கள். வம்சி மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கின்றான். அவன் பார்வை சந்துவின் பக்கம் செல்லவில்லை என அங்கேயும் ஒரு திருப்பம் வைத்து விட்டீர்களே கவி அக்கா. பாவம் சந்துவின் நிலை அந்த பக்கம் நிதின் இந்த பக்கம் வம்சி. அவ்வளவு நேரம் சந்துவை புரிந்து கொண்டவன் தன் கையணைவில் இன்னொருவன் பெயரை கூறக் கேட்டதும் கோபத்தில் என்ன வார்த்தைகளை விட்டான், அதை சந்துவால் தாங்க முடியுமா? வெள்ளி வரை காத்திருக்க வேண்டுமா?
 
Top