All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவரின் முன்னிலையில் பேசினால் அவளுக்கு ஆபத்து என்று நினைக்கிறானோ 🤔இப்போது தான் இருவரும் நன்றாக பேசிக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அந்த சந்தோஷமும் பறிபோக போகிறது என்று முடிச்சிருக்கீங்களே😡
அடுத்து நடக்க போறதை தானே சொன்னேன்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
இன்னும் எத்தனை பேர் அவன
கல்யாணம் பண்ண நினைப்பாங்க
மிக்க நன்றி மா💞💞
ஹீரோனாலே அப்படி தான் டிமாண்ட் இருக்கும்🤣🤣
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வம்சி ... சந்தனா இருவரின் சந்தோஷத்தை கேடுக்க நினைப்பவர்கள் அந்த வீட்டில் உள்ள யாரு சகோ
🤔🤔🤔🤔🤔🤔
தெரியலையே சகோ
 

Dharunkanika

Bronze Winner
Nice ud.... kannan and his wife yen ipadi irukanga enna problem avangalukulla..
Nithin sema caring.. avalukaga onnum onum parthu parthu seiyiran super...
Vamsi nenacha vanthu romance panra illa moonji ya thirupikira enna than da un prachanai.
Santhu ne ipadi sothapi vechitiye.... ne vamsi ya nenachenu solluva nu avan yethir parthan kadaisila na bava pathi nenachenu solli un mama 💔😡😡 . Angry bird kootitu vanthutiye ma pochu enna panna porano.
Sashtiyarthi poorthi Mrge apa vamsi and santhu Mrge nadanthuruma🤔🤔🤔🤔..
 

Vija

Well-known member
வம்சி என்னை லூசாப்பா ஒருவேளை நன்றாக பேசி பழகுகின்றான் .ஒருவேளை கோபமாக பக்காமல் கூட செல்கின்றான். இப்பொழுது கூட சந்தனாவிடம் நன்றாக பேசி கொண்டு இருந்தான் .நிதினும் சந்தனாவும் சிறுவயதிலிருந்தே ஒரே வீட்டில் வளர்ந்தவர்கள் இருவரும் பிரிந்ததேயில்லை ஆதனால் அவன் சென்றது வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளான் அதற்கு என்னம்மா கோபம் வருகிறது. வம்சி மாமா இவ்வளவு கோபம் உடம்பிற்கு ஆகாது:smiley48:
 
Top