All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
நிறைவான முடிவு 😍 வம்சி பத்மாவதி பாட்டியை, பாட்டிக்கா என ஒரு வார்த்தையில் கவிழ்த்தது செம 👌😍 நம்ம வம்சியா இப்படியெல்லாம் பேசுவது எனும் அளவுக்கு 👌 நிதின் - சந்துவின் பாசப்பிணைப்பு 👌😍 மனதிற்கு நிறைவான கதை 😍
 

Banumathi Balachandran

Well-known member
கொஞ்சம் சொந்த வேலைகள் இருக்கு மா.. அதை முடித்து கொண்டு வந்துவிட்டால் தொடர்ந்து கதையை கொடுக்க எளிதாக இருக்கும் மா
சரி கவி அக்கா
 
Kavi sis naan ippo thaan third page varen innaikku oru night story active a vekka mudiyuma naan padichi mudichiduven please. Story romba nalla irukku padicha varaikkum . Sorry to trouble you
 

Sena

New member
அருமையான கதை நிறைவான முடிவு
வாழ்த்துக்கள் மேடம்(y)(y)(y)(y)(y)
 
Top