All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Jothiru

Member
அருமையான பதிவு, வம்சிக்கு தன்னை புரிய வைத்து விட வேண்டும் என்று சாதனா நினைக்க, என் மிருது எப்படி இறந்தால் என்று சொல் என்கிறான், ஆனால் சாதனா சொல்வதை அவன் நம்பமறுப்பதற்கான காரணத்தை சொல்கிறான், பலராம் ஏன் கழுதை நெறித்து கொல்வது பற்றி சாதனா சொல்லவும் அவர் திகைத்து நிற்கிறார், வம்சியும் இவர்கள் பேசுவதை கேட்டிருப்பானோ? 👌👌👌👌🌺🌺🌺
 

Shalini M

Bronze Winner
சந்துவை எதுக்கு பலராம் கழுத்தை நெறித்துக் கொண்ணாங்க........ எதிர் பாக்கவே இல்ல அக்கா... பாவம் சந்து....😥😥
 

Banumathi Balachandran

Well-known member
உங்களுடைய தீவிர ரசிகை நான். இந்த நாவல் மிக அருமையாக உள்ளது. உங்களுடைய அனைத்து நாவல்களையும் படித்து விட்டேன், ஆதி நீ அந்தம் நான், உன்னில் என்னை தேடுகிறேன் இரண்டும் கிண்டலில் இல்லாததால் ஆர்டர் செய்து இரண்டு நாள் முன்பே வந்து. உன்னில் என்னை தேடுகிறேன் இப்போது தான் படிக்க ஆரம்பித்து உள்ளேன். ஆதி நீ அந்தம் நான் மிக அருமை. நானே நானா நீயே தானா என்னுடைய விருப்பமான நாவல். பிரதி நிதி அருமையான ஜோடி. உங்களுடைய நாவல்களை படிப்பதற்காகவே கிண்டலில் பணம் செலுத்தி அனைத்தையும் படித்தேன். மாயதேவதை சங்கமித்ரா இன்னும் மனதினுள் மறக்க முடியாதவள். கடல் தீவு அவள் தானே புரட்சி. உங்களுடைய ஒவ்வொரு நாவலும் அருமை.
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apa mruthu kenathula thavari vizhunthu erakalaya.. Apa antha unmaya therinjukathan Ivan ipdi nadikirana.. Illa unmaya maraikiraalenu kovama.. Wow.. Super kavima.. Konja konjama ovona open panringa... Super super.. Waiting fir the nxt update
 
அவளுக்கு நடந்தது விபத்து இல்லையா கொலையா சகோ

வம்சிக்கு முன்பே இந்த விபத்தில் சந்தேகம் இருந்ததா சகோ

எதற்காக பலராமன் மிருவை கொன்றான் சகோ
😇😇😇😇😇😇😇😇
 
Top