All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதைக்களம். சிறு பெண் என்று பாரமால் கொலை செய்தது ஏன்? பாவம் மிருது
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதிவு சூப்பர் கவிசிஸ் :love::love::love::love::love:
என்னது சந்துவ அவளோட மாமாவே கொலை பண்ணிட்டாரா.....
சின்ன பெண் மேல் அப்படி என்ன பகை வெறுப்பு.....
மிக்க நன்றி மா 💞💞
விரைவில் தெரிய வரும் மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow nice ud..... ava epadi sethanu mattum sollama irunthathulaye konjam doubt vanthuchu athuvum vamsi ketu kuda Sollama yetho mazhupum pothey doubt confirm ayiduchu athu yaro v2kulla thannu... kadaisila athu ava mama thana ....
Kandipa itha vamsi ketturupanu nenaikiren.. super...
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud...adutha twist ah...balaraman ah miruthu va konnathu...
மிக்க நன்றி மா 💞💞
நீங்க மறந்துட்டீங்கன்னு நினைக்கறேன் இது ட்விஸ்ட் இல்லாத கதை :ROFLMAO::ROFLMAO:
 

Ramyasridhar

Bronze Winner
அவளை மிருதுவாக ஏற்றுக்கொள்ளாத வம்சிக்கு, அவள் நிதினை பாவா என்றும், ரவியை அத்தான் என்றும் அழைத்து அவர்களுடன் நெருங்கி பழகுவதில் பொறாமை மட்டும் எழுகிறது. இதுவரையில் அவள் இறந்தது விபத்தென்று எண்ணியிருக்க, வம்சி அவளிடம் கேட்கும் கேள்வியும், மிருது அவள் மாமாவிடம் கேட்பதும் அது விபத்து இல்லை கொலை என்றல்லவா உரைக்கிறது 😲 அந்த சிறு பெண்ணின் மீது கொலை செய்யும் அளவுக்கு என்ன வன்மமோ 😡
 
Top