All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்ச்சிகரமான பதிவுகளாக இருந்தது. வம்சி சந்தனாவை எப்படி எதிர்கொள்வான் என்று தெரியவில்லை. வண்டியை நிறுத்தும் தோரணையே கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது.
மிக்க நன்றி மா 💞💞
 

Shalini M

Bronze Winner
அக்கா சூப்பர் செம்மைய போகுது ஸ்டோரி......😍🤩🤩🤩
மிரு சந்தனா ரெண்டு பேரும் ஒன்னு தானா... ...சூப்பர் ....... ...
சந்தன முன்ஜென்ம ஞாபகம் எல்லாம் வந்தது சூப்பர் அக்கா....
இந்த வம்சி ஏன் இன்னும் சந்தனா வை நம்பலை.........🤔🤔🤔🤔
ஏன் நம்பப மாட்டிங்கிறான்....... என்ன பிரச்சினை அவனுக்கு..........

Eagarly waiting for the next update akkaa...❣️
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா சூப்பர் செம்மைய போகுது ஸ்டோரி......😍🤩🤩🤩
மிரு சந்தனா ரெண்டு பேரும் ஒன்னு தானா... ...சூப்பர் ....... ...
சந்தன முன்ஜென்ம ஞாபகம் எல்லாம் வந்தது சூப்பர் அக்கா....
இந்த வம்சி ஏன் இன்னும் சந்தனா வை நம்பலை.........🤔🤔🤔🤔
ஏன் நம்பப மாட்டிங்கிறான்....... என்ன பிரச்சினை அவனுக்கு..........

Eagarly waiting for the next update akkaa...❣
மிக்க நன்றி மா 💞💞
உங்க அத்தனை கேள்விக்கும் தொடர்ந்து விடை கிடைக்கும் மா
 
Top