All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
nice update kavima. pasam porattam. apuram nan kelvi pattu irukean dogoda life 7 years endru i am not sure. nenga 20 years pottu irukeenga 7 to 10 than maximum ninkurean
மனிதனின் வாழ்நாள்னு ஒரு கால அளவு இருந்தாலும் அதையும் கடந்து வாழ்பவர்கள் இருப்பது போல எல்லா உயிர்களுக்குமே உண்டு டியர்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பதிவு சூப்பர் கவிசிஸ் :love::love::love::love:
மாஞ்சோலை ஊர் இருக்கு மணிமுத்தாரு டேம்ல இருந்து மேலே போகனும் இடம் சூப்பரா இருக்கும் சுற்றி மலை நிறையா டீ எஸ்டேட் தான் இயற்கைய ரசிக்கலாம்.....
மிக்க நன்றி மா 💞💞
வாவ் சூப்பர்... ஆனா இதில் வருவது முழுக்க என் கற்பனையே மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
achacho achacho ipdi nalla kathai pogum pothu thodarum pottuteengala sago adutha ud varaikkum suspensoda wait pannanuma
என்ன சகோ சொக்கா சொக்க டோன்ல எனக்கு கேக்குது
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sun tv thodarellam ippo Saturday Sunday kooda serial podaranga sago neenga en athai follow pann koodathu
அதனால தான் நான் லிமிட்டா தரேன்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லோரும் சந்தனாவை மிருவாக ஏற்றுக்கொட்டு விட்டார்கள் ஆனால் வம்சி அப்படி ஏற்றுக் கொள்வானா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
இன்று தெரிந்ததா சகோ
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படியே யெஸ் ஆகிடு சந்தனா இல்லைனா நீ கைமாதான்
நாங்க நின்னு விளையாடுவோம்
 
Top