Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி மாSuper ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி மாSuper ud
வாவ் கவிதையாவே சொல்லிட்டீங்களாWow....
Mun jenma thedal ne....
Azhagana Kadhal nee....
Superb ma'm.
மிக்க நன்றி மாNice ud
மிக்க நன்றி மாArumai
மிக்க நன்றி மா இப்போ நான் திர்ந்திட்டேன் அதான்.. டிவிஸ்ட் இல்லாம ஒரு கதை எழுதுவோம்னு இதை தொடங்கினேன்Kavima.. What is this ma. Triangle love story ah irkumnu paatha.. Neenga enna munjenmam nu solreenga.. epayum engalku lastla than shock kudupinga.. This time intro ud la ye ivlo periya shockah... Innum poga poga enna na vachirkingloooooo...
Waiting
மிக்க நன்றி மாவாழ்த்துக்கள் கவிசிஸ்
அருமையான பதிவுகள் அம்மாக்காக மறந்திருந்த நியாபகம்
மாமாவை பார்த்ததும் மாமானு கத்தி கூப்பிட்டு மயங்கிட்டாலே
மிக்க நன்றி மா பார்த்துட்டான்னு தான் நினைக்கறேன்அருமையான பதிவு
இப்ப அவங்க மாமாவ
பாத்துட்டாளா
மிக்க நன்றி மாNice
மிக்க நன்றி மா நீங்க ஏற்ஹிர்பார்த்தது போல இந்த கதை இருக்குமா என்று எனக்கு தெரியவில்லை... நான் யோசித்து இருக்கும் விதம் உங்களுக்கு பிடித்தால் மகிழ்ச்சிசூப்பர் கவி, அவ மாமா கூட சேர்ந்து வாழ்வதைப் பார்க்க எவ்வளவு ஆவலாக இருக்கிறது. பல பேர் காதல் என்றால் எப்போதும் காதலர்கள் இணைவதனையே விரும்புவர், ஆனால் எனக்கு எப்போதும் அங்கு உள்ள நியாயமான அன்புக்கு முதல் இடம் என்றே சிந்திப்பேன். இதனாலேயே பல இடங்களில் மற்றவர்களுடன் முரண் வந்துவிடும். இங்கும் காதல் ஜோடி இணைவதை விட நியாயமான அன்பு வெல்வதை மிகவும் வரவேற்கிறேன். அடுத்து என்ன அடுத்து என்ன என்று ஒரே பரபரப்பாக இருக்கிறது.