All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சூப்பர் கவி, அவ மாமா கூட சேர்ந்து வாழ்வதைப் பார்க்க எவ்வளவு ஆவலாக இருக்கிறது. பல பேர் காதல் என்றால் எப்போதும் காதலர்கள் இணைவதனையே விரும்புவர், ஆனால் எனக்கு எப்போதும் அங்கு உள்ள நியாயமான அன்புக்கு முதல் இடம் என்றே சிந்திப்பேன். இதனாலேயே பல இடங்களில் மற்றவர்களுடன் முரண் வந்துவிடும். இங்கும் காதல் ஜோடி இணைவதை விட நியாயமான அன்பு வெல்வதை மிகவும் வரவேற்கிறேன். அடுத்து என்ன அடுத்து என்ன என்று ஒரே பரபரப்பாக இருக்கிறது.
Last epi ye guess panna mudinjithu munjenmam நியாபகம் thaan சந்தனா vuku nu..... Doctor oda advice naala avala அந்த kiramathuku kutikitu pogala.... Ava அம்மா avala heart attract வந்தது naala avalodaya munjenmam pathi pesarathe vittuta.... டிவி ல avalodaya mama va paathutaa... இனிமேல் என்ன... Super Super Super maa... Semma semma episode
. Eagerly waiting for next episode
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.