All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Thamizhselvi

Well-known member
அருமையான கதை களம்.சுபமாக கதை முடிவு.பாசம் நேசம் கொண்ட அழகான கூட்டுக்குடும்பம். அதில் மிருதுளாவின் மரணம் மிகவும் கொடுமையானது.அவளின் நிறைவேறாத ஆசை இப்பிறவியில் நடந்தேறியது மனதிற்கு ஆறுதல் தந்தது.மறக்க முடியாத வம்சியின் நேர்மை.
 

Kirukalepandi

Active member
Hi Kavi, nice story.. teaser பார்த்து, என்ன மாறியானா story ன்னு யோசிசேன்... ஆனா மறுபிறவி கதையை கொண்டு வருவீங்கன்னு யோசிக்கல.. 2heroyin subject triangle story nu நினைசேன் 😜. Anyway, nice story👌👍. Bavaa க்கு 1எபி கொடுத்துருக்காலம் 😔.. Hansaa🤔 உங்க மிரட்டலில் epdiyo bavakku jodi சேர்த்துட்டீங்க👏 வாழ்த்துக்கள் !!😊😊
 

goofy

Active member
nice story sis.......the concept and the storyline of this story is so nice...................vamsi and chandu are so sweet as couple and also nithin and chandus motherly friendship is so awesome ....................ending is so sweet and pleasant:FlyingKiss:
 
Top