Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி மாSuper ending & super story
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி மாSuper ending & super story
மிக்க நன்றி மாவழமைப்போலவே முதலாம் பகுதியின் முடிவு வரை எம் மண்டையை காய வைத்து விட்டீர்கள்... அதுவே கதையில் எம்மை ஒன்றச்செய்கிறது... இதுவா அதுவா என்று எம்மை thinking mode லேயே வைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.
SV ஆண்மையின் மொத்த உரு. ஆளுமையின் தலைவன். இவன் எது செய்தாலும் ரசிக்க வைக்கிறான். இவன் செயல் புயல். வாய் பேசாமலே body language இல் எம்மை கட்டியிழுக்கிறான். அம்ருவிற்கு நீச்சல் பழக்கி கொடுப்பது அவளுக்கு பிடித்த உடை வாங்கி கொடுப்பது சூர்யாவின் பிள்ளைக்கு நகை வாங்குவது என்று அடுக்கிக்கொண்டே போகலாம். ♥♥♥ முன் பாதியில் terror.... பின் பாதியில் Lover boy அஜ்ஜுவுடனான இவனது பந்தமும் இவன் பொழியும் பாசமும் நெகிழ வைக்கிறது. தாயன்பை அம்ருவிடம் தேடுவதெல்லாம் மனதை கனக்க வைக்கிறது. அம்ரு சாரி சொல்லுமாறு கேட்கும் பொழுது இவன் அடிக்கும் counter தான் mass... ரொம்ப ரசித்து படித்தேன். RP இற்கு அடுத்து SV நாமத்தை எம் வாய் ஜெபிக்கும்.
அம்ரு ஒரு அப்பாவி... சாதாரண ஆசைகள் கொண்ட சராசரி பெண்.. முன் பாதியில் வெடவெடக்கும் கோழிக்குஞ்சாய் இருப்பவள்... பின் பாதியில் கழுகை துரத்தும் பெட்டை கோழியாய் உருமாறுகிறாள். இவளது மென்மையான அன்பான மனமே plus பாயிண்ட் SV தடாலென காதலில் விழவும் இது தான் காரணம். தாதியாகட்டும் ஷ்யாம் ஆகட்டும் பாரபட்சம் பார்க்காது இவள் காட்டும் அக்கறை ஷ்யாம் தனது மூத்த பிள்ளை என்று symbolic ஆக கூறும் தருணம் எல்லாம் clapping moments தான்.
ஷ்யாம் ஷ்யாமளா என்ற இவர்களது பெயர் ஒற்றுமையிலேயே ஒரு suspense ஐ வைத்து எம்மை ஒரு வழி பண்ணிட்டீங்க...
முகுந்த் ஒரு அருமையான well wisher. அதிலும் வரு சிவா வை வைத்து again எம்மை சுத்த வைத்து விட்டீர்கள்.
தாதி செம்ம bold... குறைவான இடத்தில் வந்தாலும் கனமான பாத்திரம்.
சந்தீப், சஷாங், ஜாஷா எல்லாம் என்ன ஜென்மங்கள்... இவர்களுக்கான தண்டனை செம்ம..
அருமையான அழுத்தமான காதல் கதை.
வாழ்த்துக்கள் ராஜமாதா கவி மா...
மிக்க நன்றி மாInnaiki tuesday... na showrya rompa miss panre
மிக்க நன்றி மாSeems end man
மிக்க நன்றி மாIdhuvum kalakal tan
Super kavi
மிக்க நன்றி மாசூப்பராக இருந்தது.
மிக்க நன்றி மாKavi akka thank you
மிக்க நன்றி மாIntha endum nalla irruku pa
மிக்க நன்றி மாIrandu mudivumae migha arumai
மிக்க நன்றி மாஉஅவி,கதையின்,முதல் முடிவை விட இது அருமையாக இருந்தது சகோ
மிக்க நன்றி மாSuper mam