All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Super sister seriously nan inga post podalaye thavira,climax innum perusa pottu irukalam,or takkunu mudichitangalennu feelings la irundhen,sema ponga,innoru climax potta kooda happy dan
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை. அழகான முடிவு. சௌரியா கடைசி வரை மன்னிப்பு கேட்காததுக்கு சௌரியா சொன்ன விளக்கம் அருமை. கதை ஒரு இடத்தில் கூட தொய்வில்லாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியம் குறையாமல் இருந்தது. பதிவுகளும் சொன்ன தேதியில் கொடுத்தது சூப்பர். சௌரியா, அம்ரு ஜோடி சூப்பர். வாழ்த்துக்கள் சகோ 💐💐💐:love::love::love:
மிக்க நன்றி மா 💞💞
 
Top