All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.. Semma emtional episode... Seriya sonniga மனம் விட்டு பேசாமல் rendu perum ah romba romba avangala varuthukiraanga la ச்சே eppo தான் இது சரி ஆகும்....yaravathu ஒருத்தர் இறங்கி வரணும்... யாரு வருவா... Paakalam... Eagerly waiting for next episode mam
Nxt epi parunga
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,entha teaser potu nalla peru vangalam pargiringa,neenga vihanugun aarugum villi than,ud kodugum pothu ethu kanavu solli marupadiyum sandaiya start pannivinga
Ha ha ha...enna nalla purinji vechu irukingalea
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபி.... ஹாப்பி நியூஸ்😍😍...அதுலயும் தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு மொறச்சிகிட்டு இருக்காங்களா 🙄🙄....
ரெண்டு பேருக்கும் ஏதாவது ஷாக் ட்ரீட்மென்ட் தான் கொடுக்கணும் 😉...


சூப்பர் டீஸர் 😍😍...கவி சிஸ்.....இது கனவு இல்லையே 😉....
Illayea nijam than
 
Top