All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஹான்..... நீயாவது பரவாயில்ல னு சொல்லிருக்கலாம்.😩.... அவ தான் எதையும் சொல்லாத சைலன்ட் பீஸா இருக்கான்னா.... நீயும் இப்படியே போயிட்டு இருந்தா எப்படி 😨....

அடுத்து திருவிழாவா.... அங்கயாவது ரெண்டு பேருக்கும் மந்திரிச்சு விடுங்கப்பா 🙄😉😉...
Viturvommmm
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல செய்தி தான்
இனியும் இந்த இரண்டு பேரும் மனம்விட்டு
பேசாமல் இருப்பது சரியில்லை
Pesiduvanga
 
Top