All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நியாயமான கேள்வி :unsure:
ஆனாலும் லவ் பண்ணிட்டானே😓
அதுக்காச்சு பாவம் பாத்து அப்ப அப்ப கொஞ்சம் ரொமான்ஸ் க்கு வழி பண்ணிருக்கலாம்😔😔
Avanga iruntha mind set ku vekka mudiyathea
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna light praita erithu entha nalla ullam switch pottathu evantha ethuvum solla laiye samma ud akka keep rocking
 

Chitra Balaji

Bronze Winner
ஏன் mam ஏன்... ஏன் intha கொலை வெறி இப்படி ஒரு இடத்துல தொடரும் potutingale ethallam நியாயமா... ஆரு oda இந்த திடிர் செய்கைக்கு என்ன காரணம் vigaan avala first இருந்ததே love 😍 pannathu therinji pochchaa இப்படி therinjithu nu theriyala... Kutty papa piranthudicha super... Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
விஹூ வர வர நீ மக்கு ஆகிட்டடா..
உன் பொண்டாட்டி ஏக்கம் புரியாம போற அளவு:rolleyes:

மகனே பொறந்துட்டான் ஆனாலும் ஆருகிட்ட உன் அன்பை புரிய வைக்காம விட்டுட்ட:(

எதூஊ...
ஆரு தூக்க சொல்ல முத்தம் கொடுக்கறாளா😳😳😳😳😳
இது எப்படா???!!!😲😲
என்னடா நடக்குது விஹூ🙄
 
அருமையான பதிவு
எப்படியோ பையனும் பிறந்தாச்சு
இனிமேலாவது இரண்டு பேரும் மனம்விட்டு பேசி காதல வளர்ப்பாங்களா
இது என்ன ஆரு முத்தம் குடுக்கறா
 
Top