All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Sudha RK

Bronze Winner
ஒரு மெழுகுவர்த்திக்கு பின்னாடி எத்தனை ஆராய்ச்சி பண்ணுற தேவ் 😳....

இப்படி...நீ கவுந்திட்டு...அதுக்கு அவ மேலயே கோவத்தை காட்டுறயே🤦...

எவ்வளவு அழகா மித்துவை தூங்க வச்சிருக்கா.... அதெல்லாம் உனக்கு கண்ணுக்கு தெரியல😏...ஒரு பச்சைப்பிள்ளை மேல பகையை வளர்த்துகிறயே🙄....
 

Samvaithi007

Bronze Winner
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்... இவனுக்கு மோகினியா ...அதுவும் மயக்கும் மோகினியா இல்ல தெரியுது...
எவ்வளவு அறிவு ...எவ்வளவு doubt mudiyala....😤😤😤😤😤
 
Top