All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

PriyaPraveen

Bronze Winner
Madhu Dev edum pesama avanoda seyalukku ne alutha epdi...unnai avan periya eamthukari rangeku yosichathu therinja unnoda nilai......
Dev ne analum ipdi ellam yosippiya ava candle vangi vechathu un payyan mithu vendi ava giragam unakku velicham vendi kondu vanthu avalukku ezharaya thedikitta....
 

Puneet

Bronze Winner
நீயா மயங்கி நின்னுட்டு இப்படியெல்லாம் குதர்க்கமா யோசிச்சா எப்பூடி😳😳😳😳

உன் விருப்பமில்லாம வேலைக்கு சேர்ந்ததுக்கு இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்கனுமோ :rolleyes:

மித்து முகம் பாத்தும் அப்படி யோசிச்சு வைக்கறியே..
இதுல மெழுகுவர்த்தி ஏத்தினது ஒரு குத்தம்ன்னு அவ மயக்க வந்துட்டான்னு முடிவு கட்டிட்ட😜

ஒருவேளை உன் ஆழ்மனசும் அவ உன்னை மயங்க வைக்கனும்ன்னுதான் விரும்புதோ😉😉😍😍😍
 
Top