All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode...... Avanoda அம்மா va vechi ah avala party ku வர vechitaan... அவன paakarathu ku kuda avaluku தகுதி vennum ah appadi எரிஞ்சு vizhuraan..... Iva avana ah ethirthu oru வார்த்தை pesa maatengiraa avanuku அந்த பயம் payapuraan... அந்த ரிஷிகா enna பேச்சி பேசுற... Avalukum avaloda அம்மா vum கொலை veri la இருகாங்க போல மது mela.... Super Super Super mam... Eagerly waiting for next episode
மது ரொம்ப பயந்த சுபாவம் பா அப்படிதான் இருப்பா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மது விஷயத்துல நெனச்சத சாதிக்கற😥😥
ஆனா நோகடிக்கவும் செய்யுற.. அவளை மத்தவங்க ஒரு சொல் சொல்ல விடாமலும் பாத்துக்கற..

நீ நல்லவனா??!
கெட்டவனா??!!😳😳😳
அவன் மது விஷயத்தில் மட்டும் அல்ல எந்த விஷயத்திலும் நினைத்ததை சாதித்துக் கொள்வான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னும் எத்தனை விதமான பெண்களோ
மது நிஜமாகவே பொண்டாட்டி தானா
சத்தியமா மது மட்டும் தான் அவனுடைய ஒரே ஒரு பொண்டாட்டி
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Madhu vai paada paduthi, kadaisiyil kaalai pidikka enpa dev..
Btw i like his quirky dialogues..
Innum enna kaana aaval
ஹீரோயின் ஆர்மிதலைவியே நீங்களாவது அந்த ராட்சசன் இடமிருந்து மதுவை காப்பாற்ற கூடாதா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
MAm dev romba panran
😇😇😇😇😇😇 Ayyo aan eppadi panranu guess kuda Panna mudiyalaa mam fb solluga mam pls
Fb தானே சொல்லிட்டா போச்சு facebook
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dev எதுக்காக இப்படி panraan.... மது என்ன மாதிரி நினைக்கிறா.... Interesting.... Eagerly waiting for your next ud...
நன்றி மா
 
Top