All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவங்க அம்மாவை முன்னாடி வச்சே... நெனைச்சதெல்லாம் சாதிக்குறானே தேவ் 😜.... நீ எம்புட்டு யோசிச்சாலும் அவன் கிட்ட செல்லுபடி ஆகாது மது 😉....

லலிதாமா... கணவன் மனைவி அன்யோன்யமா இருக்காங்களா 😳...அவன் கரிச்சுகொட்டிக்கிட்டு இருக்கான் 🙄....

எப்படி தான் இவன் கிட்ட வாங்கி கட்டுறதுக்குனே.... வர்றங்களோ இந்த பொண்ணுங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️...

அவன் கூட நிக்கிறப்போ எல்லாம்.... அவன் பேசுறத கேட்டு ஒரு வழியாகிடுவா போல மது 😉....
அவன் டிசைன் அப்படி அது தெரிந்தும் கல்யாணம் பண்ணினா இல்ல... அதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும்
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹீரோயின் ஆர்மிதலைவியே நீங்களாவது அந்த ராட்சசன் இடமிருந்து மதுவை காப்பாற்ற கூடாதா
Kaala thitta pochu
 

Chitra Balaji

Bronze Winner
இவன் என்ன ava solrathu kekarathukku kuda பொறுமை இல்லமா அந்த பேச்சு பேசுறான் pa... Kuzhanthai ku ஒண்ணு naa அந்த துடி துடிக்கிறான்.... Nalavelai kuzhanthai ku ஒன்னும் இல்ல food poison ஆயிடுச்சி... Avaluku அந்த party la நடந்தது எல்லாம் romba manasu kula போட்டு குழப்பி avanuku ava தகுதி இல்ல நு நெனைப்பு மேல் oogidichi....ava குழந்தை sinikikite இருகான் nu door 🚪 open panni vechitu dress maatharathukula vanthutaan okay... இவன்தான் ah போய் avala hug 🤗 panna... இவனே hug pannitu athuku அந்த maari hurt aagara maari pesura loose... Super Super Super mam... Semma semma episode.. Eagerly waiting for next episode
 

Sudha RK

Bronze Winner
தேவ்....மதுவை கஷ்டபடுத்தறதுக்காகவே கல்யாணம் செய்துட்டு வந்தானா என்ன??🤔😳... அவளை முழுசா பேசகூட விடாம இப்படி மொறச்சுக்கிட்டு இருக்கான் 🙄....
அந்த புள்ள கேட்டுச்சா.... இவனா வந்து ஹக் பண்ணுனான்.. கிஸ் பண்ணுனான்... ஆனா திட்டுறது அவளை... என்னடா நியாயம் இது 🙄..

நைஸ் யூடி கவிமா 😍....
 

Samvaithi007

Bronze Winner
டேய் நல்லவனே எங்கிருந்துடா கிளம்புவீங்க .... பரவாயில்லா வாயுள்ள பொழைச்சிக்கம்னு கேள்வி பட்டு இருக்கேன் ..... சத்தியமா உன்ன பார்த்ததும் ஒத்துக்கிறேன்....உன்ன வச்சி செய்ர காலத்துக்கு வெய்ட்டீங் மவனே.....:smiley53::smiley53::smiley53::smiley53::smiley56::smiley56::smiley56:
 
Top