All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
விரைவில் உங்கள் குழப்பத்திற்கு விடை கிடைக்கும் சகோகேசவ் யாரு சகோ
மித்துவின் அம்மா யாரு சகோ
ஒரே குழப்பமாக இருக்கு சகோ
நன்றி மாNice mam
நன்றி மாNice ud sis
நன்றி மாVikram Keshav rendu perukkum naduvula enna nadadhurukkum.......mathu avanoda wife mithu yaaroda kozhantha........mithu irrukkum pothu avan en ippadi nadanthukkuraan ,onnum puriyala sis........niraya kozhappan suspence vachu kondu poringa ,aanalum super suspence vachu padipathil koda oru excitement irrukku......waiting for upcoming uds sis
இரண்டு பேருக்கும் நடுவில் வாய்க்கால் வரப்பு தகராறு இருக்குமோமது பேபி உன் டேம் க்கு சுவிட்ச் அங்க இருக்கா.....தேவ் உள்ள நுழைஞ்ச உடனே ஆப் ஆகிட்ட ...
உன்னை தவிர எல்லார்கிட்டயும் நல்லா பேசுவான் போல ....இதுல சாயந்திரம் வந்து ஆராய்ச்சி பார்வை வேற .....
அவன் போன் லவுட் ஸ்பீக்கர்ல போடுறப்போ எல்லாம் அட்டாக் வர்ற மாதிரியே இருக்கே ....
அப்படி என்ன தான் பிரச்சனை கேசவ்க்கும் தேவ்க்கும் நடுவுல ....
அதற்கான காரணம் அவனே சொன்னால்தான் உண்டுகட்டிய மனைவி முன்னாடியே எல்லாம் பேசுவது தவறான பழக்கங்கள்
அவளுக்கு செய்யும் துரோகம் இல்லையா
ஏன் இப்படி இருக்கான்
ஏன் ஏன் ஏன் என்ற உங்களுடைய எல்லா கேள்விக்கும் அவனே பதில் சொல்வான்மாஷா மது தான் ah... Ethuku avaluku தாலி கட்டும் பொது iam sorry மாஷா nu சொன்னா.... Ethukku avvallavu அழுகை avaluku ethe nenaichi appadi ஒரு அழுகை... Avanoda அம்மா correct ah kandupidichitaanga என்னமா samaalichaan பாருங்க avaloda ya அம்மா நியாபகம் வந்துடுச்சி nu solli... Avaloda அம்மா vuyum பேசி taanga ஏன் iva அவங்க வீடு ku போக maatengira... மாஷா solrathu mathu ah avvallavu love vechi irukavan ஏன் அந்த maari பெண் gal தொடர்பு vechi இருகான்... Family oda party ah kizhinchithu.... Super Super Super mam... Semma semma episode.. Eagerly waiting for next episode
தேவ் எப்போ எப்படி ஏன் செய்வான்னு அவனுக்கு மட்டும்தான் தெரியும்... இப்போ அம்மா கிட்ட பேச வெச்சவனே நாளைக்கு பேசக்கூடாதுன்னு சொன்னாலும் சொல்லுவான்தூங்குறப்ப அப்படி ஒரு ரொமான்டிக் எக்ஸ்பிரஷன் குடுத்து 'அது நமக்கில்ல ன்னும் அந்த புள்ளைய ஏங்கி அழ வச்சுட்டியே கிராதகா
அச்சோ நான் தேவ்வை திட்டிட்டேன்
ஆனா அவ அழுந்தத பாத்து அம்மாக்காக ஏங்கி அழறான்னு சொல்லி மது அம்மாவை அவகிட்ட பேச வச்சது ச்சோ ஸ்வீட்
மது தன் அம்மா பேசினத வச்சு நீ அத்தனை கலகலப்பான சுபாவமா ன்னு யோசிக்கறது பாத்தா உங்களுக்குள்ள இந்த இடைவெளி ஏன்னு தோணுது
வெளிப்படையா நடந்துக்கறேன்னு சொல்ற அவனோட பெண்கள் பழக்கத்தை ஏன் ஒரு பொண்டாட்டியா மது கேக்குறதில்லைன்னும் டவுட் வருது???!!