All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம. 3 ud கொடுத்ததுக்கு thanks. இந்த மாதிரி பொம்பளைங்கள"வாழ்கையில சந்திச்சுருந்தா பொம்பளைங்கள நம்பறதுக்கு கஷ்டம்தான்.waiting for next suspense eagerly.
நன்றி மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ippadipata kashtathai parthum adhan pinnar adultery-la eedupaduvadhu thappunu thonalaya vikram-kku ?
Appa avanoda logic padi pengaludan uravu kollalam aanal avangala namba koodadhu , yemara koodadhu avvalavudhaana ?
Thanoda ammakku oru nyayam thann wife-ku oru nyayam. Idhu romba aniyayam.
நான் எப்போதும் அப்படி சொன்னேன் இன்னும் ஃப்ளாஷ்பேக் முடிய கூட இல்லை அவன் என்ன நினைத்தானோ என்ன செய்தான் என்று எதுவும் விளக்கப்படவில்லை அதற்குள் நீங்களே இப்படி ஒரு முடிவுக்கு வரலாம் ஒருவேளை அனைத்தும் விளக்கிய பிறகு இதே போன்ற கேள்வி உங்களுக்கு இருந்தால் அப்போது நான் உங்களுக்கு விளக்கம் அளிக்கிறேன்
 
Top