All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis, Devraj mathri ulla manithargal valkaiyil seiyum thavaru avargal kudumbagalai entha nilamaiku kondu serthu vidugirathu. Ethil namma hero dev valgaiyil sathithu kattivittan. Preethi ku entha thandanai pathathu, ethuku melaum thandanai vendum. Thanks for 3 surprise uds
நன்றிமா எப்போதுமே நாம் செய்யும் ஒரு தவறு நம்மை மட்டுமல்ல நம்மை சார்ந்து இருப்பவர்களையும் அது பாதிக்கத்தான் செய்யும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow... Neraya messages solirukinga intha 3 epi layum romba romba thanks continuous epi kuduthathuku... Ilena manda kachal ah irukum next Enanu... Ipo oru alavuku story flow ku vanthutu.. Next enanu guess panra alavuku... Aavathum pennale alivathum pennale intha romba apt ah irukum intha 3 epi kum.. Preethi mari sila character nala than neraya thavarugal nadakuthu.. Dev wat a brilliant person... Really a awesome character.. 12 vayasula evlo periya porupu.. Chanceless... Unga way of writing vera level🔥🔥🔥🔥🔥
நன்றி மா

இப்போதான் கதை ஒரு பிலோவுக்கு வந்து இருக்கு என்றால் இதற்கு முன்பு அப்படி இல்லையா

நடந்த தவறில் ப்ரீத்திக்கு மட்டும் பங்கு இல்லை தேவராஜ் மேலும் பெரிய தவறு இருக்கிறது
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kanndippa ithu big surprise.
So manju salini's baby is that baby ok
Baby father
What happened to dev father
What happened in that particular day dev was getting upset.
Why dev's mother fell in sick
Is really dev had many girl friends?
Ooooooooooo so many questions

இதே மாதிரி அடிக்கடி ஆச்சரியம் கிடைத்தால் எங்களுக்கு கொண்டாட்டம்தான்
நன்றி மா
அப்பப்பா அடுக்கடுக்காக எத்தனை கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைக்கும் காத்திருங்கள்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma sis... Superb
.. story epadi move ahudu nu guess panave mudila.... Suspense mela suspense ah iruku... 👏👏👏
நன்றி மா

இன்னும் புரியலையா எல்லா டிவிஸ்டும் விலகி விட்டதே
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Omg semma semma epis having so much of twists.
No other punishment for Devaraj ah ....
Semma dhool Vikram .....:smiley49:

Eppadi ezunthu ninu katnapar

What happened to his sister

But....then y he gone into a illegal affairs with girls in the staring
நன்றிமா உங்களின் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக விடை கிடைக்கும் காத்திருங்கள்
 
Top