All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud.😍😍😍😍
Fb mudingirichi... iniyavedhu madhukite nerle kadhale solluvana?☺☺☺☺
waiting for next ud. . Seekirema thange.
 

Shalini M

Bronze Winner
Awesome ud sis😍😍
Masha konjam over ah tha Dev ah paduthita..
Flash black finish ini avathu Madhu Dev ah purinjuppala..
Waiting for next ud sis...
 

Puneet

Bronze Winner
ஆக தேவ் இப்படி கோவக்காரனா தனக்குள்ள இறுகிப்போனதுக்கே மதுதான் காரணமா😥😥😥😥

அவளோட மனசுல தன்மீதான காதலை வரவைக்க பொறாமைய தூண்டத்தான் இப்படி நடந்துகிட்டானா?!😢😢😢

ஆனா கொஞ்சமும் அதை புரிஞ்சுக்காம இருக்காளே மது😓

அவ உயிரை இத்தனை போராடி மீட்டிருக்கான்😒
இனியாச்சு அவன் தன்மேல பரிதாபப்பட்டு தாலி கட்டல, நேசிச்சுத்தான்னு மதுக்கு புரிஞ்சு தேவ் எதிர்பாக்குற உரிமையுணர்வை.. காதலை தருவாளா?!
 
Top