All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

Janavi

Well-known member
Dear sis.... Ithula rendu perum thappave purinch , pirinthu irukkanga.... iniyavathu manam vittu pesi sari pannaNum.... Nice ud sis...
 

Sudha RK

Bronze Winner
மது அநியாயத்துக்கு ஒன்னும் தெரியாத பொண்ணா இருக்கா... இதுல வெளிய எந்த ரியாக்சனும் காட்டாம... மொறச்சுக்கிட்டும் திட்டிகிட்டும் இருந்தா... இவளுக்கு எப்படி தெரியும் அவன் லவ் பண்ணுறது 🙄...

மது ஒருவழியா பிழைச்சுட்டா... இனியாவது தேவ் தன்னோட காதலை சொல்லுவானா??🤔🤔
 

Jemsi

Well-known member
உரிமை உள்ள இடத்தில தான் கோவம் வரும் சொல்லி புரிய vechuruga சிஸ் மது கிட்ட mathathu தேவ் பத்துப்பான் சிஸ்
 

PriyaPraveen

Bronze Winner
dev Madhu kitta unnoda kathala ne ethirpakkara seri aana intha babu Madhuku unnai arandu poi pakkara pathathuku kappatha kalyanam ipdi manasula pathinju irukku apdi irukkappa kadhal kalyanam romance ithellam epdi varum..onnu ne vara vekkanum athai vittu kova patta paccha pilaiku epdi therriyum...
madhu savoda poradi meettu kondu vanthutta ineyavathu Madhuku kadhal solli kodu...
 
தேவ் தன்னைத்தான் காதலிக்கிறான் என்று எப்போது மதுவுக்கு தெரியும் சகோ

உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
🤔🤔🤔🤔😊😊😊😊
 
Top