All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “மாயாவி” - கருத்துத்திரி

Tamil

New member
கதையை ரொம்ப ரசித்து படிச்சேன். ஆனா ஸ்ரீய இப்படி செய்விங்கன்னு எதிர்பாக்கல.சிரிக்கவும் வச்சீங்க அழவும் வச்சிடீங்க:smiley3:
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆ........ இந்த கதை படிக்க ஆரம்பிக்கும் போது......நிறைய விஷயங்கள் இப்படி நடக்குமா .... ஆனா ரொம்ப ரசிக்கும்படியா இருந்துச்சு......ஒவ்வொரு இடத்துலையும் ஶ்ரீ யும் திவியும் சண்டை போடும்போது திட்டும்போது கோச்சுக்கும் போது அவ்ளோ அழகா இருந்துச்சு அக்கா படிக்குறக்கு.......திவியோட சுஸைட்ல ஆரம்பிச்சு ஶ்ரீ அவள பாக்குறது கூட்டிட்டு வந்தது அவனோட தேவைக்காக யூஸ் பன்னிகிட்டு ....அவள செத்து போனு சொல்லும்போது அவ்ளோ கோவமா வந்துச்சு.....என்ன இவன் ரொம்ப ஓவரா பன்னுட்டு இருக்குறான் .....ஒரு பொன்னுகிட்ட இப்படியா நடந்துப்பானு அவ்ளோ கோபம்....அவ்ளோ ஈஸியா கொண்டுப்போய் விடுறேன் செத்துப்போனு சொல்றான்........கொலவெறியே அவன் மேல.....அதும்போய் மஞ்சுவோட கிஸ்ல மெய் மறந்து நின்னாபாருங்க.....அப்புடியே அவன....☹☹☹☹😠😠😠.......அடுத்து திவிய கல்யானம் பன்னிகிட்டு அவள பாடா படுத்துனான்.......அவன் போதை ஆகி திவிகிட்ட அடைக்கலமா தஞ்சம் புகும்போது கொஞ்ச பாவமா இருந்துச்சு.....கடந்த காலத்தல அவன் பட்ட கஷ்டங்கள் அவனோட கேரக்டர் பாக்கும் போது மனசு லேசா அவன் பக்கம் சாஞ்சுச்சு......அடுத்த நாளே திவிய அவங்க வீட்ல விட்டுட்டு அவங்க அப்பாட்ட திவிய பத்தி பேசும்போது வந்ததும் போச்சு.....அப்புடியா பேசுவான்.......அம்போனு விட்டுட்டு போய்டான்......அப்புறம் வந்தான் அப்பா ஆகப்போறானு தெரிஞ்சும் வார்த்தைகளால வதைத்தான்......எதும் செய்யமாட்ட செய்யமாட்டேனு சொல்லிகிட்டே எல்லாத்தையும் செஞ்சான்......கதை சூபரா போகுது.......ஒரு ஆர்வத்துல கடைசி பகுதில அவங்க ஒன்னு சேந்து ரொமான்ஸ் பன்னுறது ஜாலியா இருக்குறது அவங்க குழந்தைங்கூட ஜாலியா இருக்குறத படிக்கலாமுனு வந்தா என்னக்கா பன்னிவைச்சிருக்கீங்க........மனசுக்கு அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு.......என்னால ஏத்துக்கவே முடியல......அவ்ளோ அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு.......அப்புடியே கண்ணல கொட்டிட்டு இருக்கு கண்ணீர்.....ஏன்கா இப்படி செஞ்சிங்க........😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣சத்தியமா தாங்கிக்க முடியல......கதைனு தெரிஞ்சாலும் ஏத்துக்க முடியல.......ஶ்ரீ இருக்க மாட்டானு தெரிஞ்சதும் மீதி கதை படிக்க முடியல அக்கா............மனசு அவ்ளோ பாரமா இருக்கு .....ஶ்ரீ எப்புடி புடிச்சுதுனே தெரியல அக்கா.........மிஸ் ஹிம் .......கடைசில திவி கூட அவன் பேசுறது கதைப்போக்குல நிஜமா இருக்கனும்னு தோனுது.........ஆரம்பத்துல மாயாவினு ஏன் கதை டைட்டில் வைச்சீங்கனு யோசிச்சேன்......ஆனா கடைசில அது எவ்ளோ உண்மை ஆகிருச்சுல😣😣😣😣😶😶😶.......#பாதித்த கதை💓
 
Kirukalepandi

Active member
Omg, கதைய ரொம்ப ரொம்ப intresting ஆ குடுத்து, sri-திவி மாறி ஒரு pairkaana அழகான தருணங்கள் பத்தி solli... எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல !! Love it.. ஸ்ரீக்கு முதல இருந்தே திவிய பிடிச்சு இருந்திருக்கு. ஒவ்வொரு epilayum ஸ்ரீ பத்தி படிக்கும் போதும், sri-dhiviyoda conversation படிக்கும்போதும் அவரு இறந்துருவாருனு சொல்லி சொல்லி எனkku நானே சமாதனம் பண்ணிக்கிட்டேன். But still, sri இல்லைனு ரொம்ப கஷ்டமா irunthadu. ஸ்ரீ ஒன்னும் பெருசா செய்யல (ரொம்ப ரொம்ப எதார்த்தமா காட்டிஇருக்கீங்க ) இருந்தாலும் அவரோட part ரொம்ப நல்லாயிருந்தது. முருகன் ஏதாவது miracle பண்ணுவார்னு நினைச்சேன் ஸ்ரீக்கு ம்ம்ச்..... :cry: திவி chance ilaa... இது நிச்சயமா வியாசமான கதை thaan. அருமை !! என்னை மிகவும் பாதித்த கதை இது. Hope to c u soon kavi!!!
 
kavitha

Thank you sis, mudivai yethukittu kadhai pidichurukunu sonnathuku. Ivalavu naal Sri kooda payanam seithutu kadasila anthamaari mudivu thara kastamathaan irunthuchu sis. Adutha kadhayodu seekiram varen
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆ........ இந்த கதை படிக்க ஆரம்பிக்கும் போது......நிறைய விஷயங்கள் இப்படி நடக்குமா .... ஆனா ரொம்ப ரசிக்கும்படியா இருந்துச்சு......ஒவ்வொரு இடத்துலையும் ஶ்ரீ யும் திவியும் சண்டை போடும்போது திட்டும்போது கோச்சுக்கும் போது அவ்ளோ அழகா இருந்துச்சு அக்கா படிக்குறக்கு.......திவியோட சுஸைட்ல ஆரம்பிச்சு ஶ்ரீ அவள பாக்குறது கூட்டிட்டு வந்தது அவனோட தேவைக்காக யூஸ் பன்னிகிட்டு ....அவள செத்து போனு சொல்லும்போது அவ்ளோ கோவமா வந்துச்சு.....என்ன இவன் ரொம்ப ஓவரா பன்னுட்டு இருக்குறான் .....ஒரு பொன்னுகிட்ட இப்படியா நடந்துப்பானு அவ்ளோ கோபம்....அவ்ளோ ஈஸியா கொண்டுப்போய் விடுறேன் செத்துப்போனு சொல்றான்........கொலவெறியே அவன் மேல.....அதும்போய் மஞ்சுவோட கிஸ்ல மெய் மறந்து நின்னாபாருங்க.....அப்புடியே அவன....☹☹☹☹😠😠😠.......அடுத்து திவிய கல்யானம் பன்னிகிட்டு அவள பாடா படுத்துனான்.......அவன் போதை ஆகி திவிகிட்ட அடைக்கலமா தஞ்சம் புகும்போது கொஞ்ச பாவமா இருந்துச்சு.....கடந்த காலத்தல அவன் பட்ட கஷ்டங்கள் அவனோட கேரக்டர் பாக்கும் போது மனசு லேசா அவன் பக்கம் சாஞ்சுச்சு......அடுத்த நாளே திவிய அவங்க வீட்ல விட்டுட்டு அவங்க அப்பாட்ட திவிய பத்தி பேசும்போது வந்ததும் போச்சு.....அப்புடியா பேசுவான்.......அம்போனு விட்டுட்டு போய்டான்......அப்புறம் வந்தான் அப்பா ஆகப்போறானு தெரிஞ்சும் வார்த்தைகளால வதைத்தான்......எதும் செய்யமாட்ட செய்யமாட்டேனு சொல்லிகிட்டே எல்லாத்தையும் செஞ்சான்......கதை சூபரா போகுது.......ஒரு ஆர்வத்துல கடைசி பகுதில அவங்க ஒன்னு சேந்து ரொமான்ஸ் பன்னுறது ஜாலியா இருக்குறது அவங்க குழந்தைங்கூட ஜாலியா இருக்குறத படிக்கலாமுனு வந்தா என்னக்கா பன்னிவைச்சிருக்கீங்க........மனசுக்கு அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு.......என்னால ஏத்துக்கவே முடியல......அவ்ளோ அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு.......அப்புடியே கண்ணல கொட்டிட்டு இருக்கு கண்ணீர்.....ஏன்கா இப்படி செஞ்சிங்க........😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣சத்தியமா தாங்கிக்க முடியல......கதைனு தெரிஞ்சாலும் ஏத்துக்க முடியல.......ஶ்ரீ இருக்க மாட்டானு தெரிஞ்சதும் மீதி கதை படிக்க முடியல அக்கா............மனசு அவ்ளோ பாரமா இருக்கு .....ஶ்ரீ எப்புடி புடிச்சுதுனே தெரியல அக்கா.........மிஸ் ஹிம் .......கடைசில திவி கூட அவன் பேசுறது கதைப்போக்குல நிஜமா இருக்கனும்னு தோனுது.........ஆரம்பத்துல மாயாவினு ஏன் கதை டைட்டில் வைச்சீங்கனு யோசிச்சேன்......ஆனா கடைசில அது எவ்ளோ உண்மை ஆகிருச்சுல😣😣😣😣😶😶😶.......#பாதித்த கதை💓
Romba nandrima. Inthalavuku sriyum diviyum yellar manasulayum nipaankanu ninaikala, intha mudiva koduka romba thayakamaave irunthuchu but ithutgaan naan yosicha mudivu maatha pudikala. Muthalla sriyai yellaarum thitinapo avan seikaiku fb la justify panna mudiyumaa yethupangalaanu oru thayakam kadasivaraikum irunthukitte irunthuchu. Eni no sad ending stories.
 
Happuiewwww womens day. .......😻😻😻😻😻😻 akkaaaaa......Really they both stayed closer to everyone hearts .......atum sri chance ella.......I really dono the place where sri got closer to ma heartt ......its just magical ....... Eni no sad ending storiesahh superb decision ka🙈🙈🙈🙈🙈🙈😘😘😘😘😘....... realyy sri was just an mayavi #lubbb yewwwwww😍😍😍😍
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையை ரொம்ப ரசித்து படிச்சேன். ஆனா ஸ்ரீய இப்படி செய்விங்கன்னு எதிர்பாக்கல.சிரிக்கவும் வச்சீங்க அழவும் வச்சிடீங்க:smiley3:
Thank you sis, mudivu yenakum kastamthaan
 
Indra sri

New member
சகோ கதைய முழுசா முடிக்குறதுக்குள்ள லிங்க் அஹ் klos pannitingale கதையோட end ennanu தெரியாம கஷ்டமா இருக்கு pls திரும்ப ஓபன் pannunga
 
Top