All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “மாயாவி” - கருத்துத்திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சகோ கதைய முழுசா முடிக்குறதுக்குள்ள லிங்க் அஹ் klos pannitingale கதையோட end ennanu தெரியாம கஷ்டமா இருக்கு pls திரும்ப ஓபன் pannunga
Sorry sis yellarum padichutanganuthaan close pannen , konjam wait pannunga ithu yethavathu pannuren
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happuiewwww womens day. .......😻😻😻😻😻😻 akkaaaaa......Really they both stayed closer to everyone hearts .......atum sri chance ella.......I really dono the place where sri got closer to ma heartt ......its just magical ....... Eni no sad ending storiesahh superb decision ka🙈🙈🙈🙈🙈🙈😘😘😘😘😘....... realyy sri was just an mayavi #lubbb yewwwwww😍😍😍😍
Thank you ammu love u too😍😍😍
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையை ரொம்ப ரசித்து படிச்சேன். ஆனா ஸ்ரீய இப்படி செய்விங்கன்னு எதிர்பாக்கல.சிரிக்கவும் வச்சீங்க அழவும் வச்சிடீங்க:smiley3:
Eni yentha kadhaikum no sad end
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டார்லிங்கு...


நீ..
..மிகத் தெளிவு.. கதையின் அவுட்லைன்.. அதை நீ.. காட்சிகளா விளங்க வைத்த விதம்... அற்புதம். ஆரம்ப காட்சிகளில் நிறைய எழுத்துப்பிழைகள்.. என்ன லாஜிக்.. என்னது நடக்குது ஒன்னும் புரியலை..

கதையின் ஆரம்பத்தில் கதாநாயகன் சந்திக்கும் திவ்யா இருவரும் தற்கொலை பண்ண முயற்சிப்பதா கொடுத்திருந்த... அடுத்து அரை லூஸூ மாதிரி பேசிய திவிதான் ஹீரோயின். தலையும் கோலமுமா தடால் தடால்னு முடிவெடுத்து காரியமாத்துற ஸ்ரீ தான் ஹீரோன்னா.. நிஜம்மா ஷாக்கா இருந்தது.. ஆனா.. பரபரப்பான காட்சிகள்.. குபீர் சிரிப்பை வரவழைத்த வசனங்கள்.. ஆர்வமா தொடர வச்சுது..

ஸ்ரீ திவிய கல்யாணம் பண்றது..ஆனா ஸ்ரீ மஞ்சு மஞ்சுன்னு புலம்பறது.. திவி அத்தான் ஏமாத்திட்டான்னு புலம்புறது.. மண்டைய பிச்சுக்க வச்ச..

ஸ்ரீயின் வேகம்.. திவியின் மனம் குழம்பிய நிலை.. எல்லாம் கொஞ்ச கொஞ்சமா புரிய வச்சு.. இடையில் ஸ்ரீயின் நண்பன் அருள் ..அமுதா காதல்.. அது ஏற்படுத்திய விளைவுகள்னு சுவாரஸ்யம் கூட்டி.. குடும்பத்தினரை பழிவாங்க திவிக்கு கட்டிய தாலி.. கடேசீல அதுவே உண்மையான திருமணமாக்கி.. ஸ்ரீ திவி இடையில புரிதலோடு கூடிய காதல்.. காதலா... அதுக்கு என்ன பெயர் வைக்கன்னே எனக்கு தெரியலை.. அப்படி ஒரு பந்தம் இருவருக்கும் இடையில.. ஸ்ரீயின் திவி பாசம்.. திவியின் கட்டுக்குள் அடங்காத ஸ்ரீ பாசம்.. நீ கொண்டு போயிருந்த விதம் கவிதை போல.. அவ்வளவு இதம்.

வர வர உன் எழுத்து அப்படியே வசீகரிக்க ஆரம்பித்தது.. இப்போ போட்டியே நாலு யூடி😶😶😶😶😶😶😶😇😇😇.. ருத்ரதாண்டவம் தான் உன் எழுத்துக்கள்.

காதல் ஆ.. லாஜிக் இருக்கா..... இது கற்பனை தான் என்கிற பல குரலாய் ஒலிக்கும்
உள் மனதின் கூச்சலை மீறி... . ஒரு படைப்பை படிக்கும் போது.. சிரிக்கவும்.. அழவும் வைக்கிறது.. மிக மிக கடினம்.. உன் முதல் கதைலையே அதை நீ சாதிச்சுக் காட்டிட்ட.. டார்லிங்கு...

இப்போ.... கடேசீ யூடில யாருமே கொடுக்காத கொடுக்கத் துணியாத.. ஒரு முடிவு.. மாயாவி என்பதற்கு நீ கொடுத்த அந்த புரிதல்...நான் வாயடைத்துப் போய் இருக்கேன்.. கண்ணில் கண்ணீர் தான் வந்தது.. ஸ்ரீ திவி நினைத்து😭😭😭😭😭😭😭😭😭. அதை சோகமா நினைக்க விடாம ஆத்மார்த்தமான அவர்களின் காதல்.. அடுத்து கதிர் நிம்மி.. தாட்சாயணின்னு இளமை பட்டாளத்தைக் காட்டி.. மாயாவி 2 உண்டு என்பது போல முடிச்சுட்ட.. 😶😶😶😶😶😶😶 அடுத்து சரவணன்னு சொல்லிட்டு இது என்ன எப்படி பண்ணப் போற தெரியலை.. ஆனாலும்.. சந்தோஷமா இருக்கு.. ஒரு அழகான கதை படித்த உணர்வு. வித்தியாசமான காதல்.. கதை முழுக்க மாயாவி ஸ்ரீ தான் ப்ரதானம்.. அவனின் ஆத்மா இணைந்த உடலா திவி..

கண்கலங்க வச்சிட்ட. எனக்கு படமோ கதையோ... சோக முடிவு பிடிக்காது.. ஆனா.. இந்தக் கதை பிடிச்சது..

இன்னும் பல வித்யாசமான கதைகள நீ கொடுக்கனும் டார்லிங்கு.. மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Thamarai love you thamarai 😍😍
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam, I respect ur writing n ending the story with heart touching feeling but padikum pothu enaku romba kashtama irunthuchu bcoz I was very involved in this story. Last line padikra varaikum I was expected that Sri wil come alive.
Sorry sis yenakum sad pidikaathu but intha kadhai ippadithaan mudivu panni yezhutha arambichathu , eni no sad end
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow,,, I never expected this.....supera mudiththirukkirirkal.. sri iranthathai antha ilappu theriyamal evvalavu alagaka eluthiyullirkal!! Nan last comment pannum pothu manchu pavam endru sonnen.. , but ippo thivi than pavam...irunthalum antha vali theriyamal mayaviyudan valvathu supera irukku,,,, good story...hands of you sis!!! Shogakathai pidikkatha ennaye kavuththittinga sister....
Is this first story?,?
Very happy to read ur comment, yes sis this is my first story . Ungaluku end pudichathu happyaa feel pannuren thank you very much
 
Top