All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

K.Venigovind

Well-known member
Very nice..சிரஜ்சீவ் வில்லனா..ஆனா சிஸ் ஏனோ அவன் மேல வெறுப்பு வர மாட்டேங்குது :rolleyes::rolleyes:..
மான்விய மட்டும் இப்படி டார்கெட் பண்றான்.அப்ப அவளோட
புத்திசாலித்தனம் இவனுக்கு பிடிக்கலை அப்படித்தானே..
 

vasaninadarajan

Bronze Winner
பாவம் மான்வி. ஈஸ்வர் நீ எதாவது பேசி புள்ளைக்கு தைரியம் கொடுப்பா
 

Chitra Srinee

Active member
அவங்களுக்கு தோற்றம் ஒற்றுமை இருந்தாலும் வேறுபாடு இருக்கே..

ரத்த உறவு அல்லாத உருவ ஒற்றுமை இருப்பவங்களும் இருக்காங்க..

எஸ்.. அவள் பெண் புலியே தான்
Maybe erukkalam blood relation ellamalum similarities erukkalam like actress Trisha and priya Bhavani shankar parkka almost same but blood sammantham ella so appadiyum erukkalam
 
கத்தியின்றி இரத்தமின்றி ஒருவரை எப்படி பழிவாங்கலாம் என்பதற்கு எடுத்துக் காட்டு சிரஜ்சிவி செய்தா செயல் சகோ
☹️☹️☹️☹️☹️
 
Top