All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma awesome ud sis 😘😘😘😘😘
Pavam manvi avala romba demotivate pandran jeev......looser nu avale unara maari pannitta n....
Vera department maarinalum Vida matinhirane....
Kathukulla vanthu solla solaran.... summa sonna Agatha.....Romba paduththaran sis.....
Manvi epo பதிலடி குடுக்க போற....
ஈஸ்வர் கால் pannirukan....அவன் கிட்ட soluvala sis.... Egarly waiting for next ud sis 😘
நிச்சயம் பதிலடி கொடுப்பா அவ சாதாரணமானவ இல்ல
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Correct ah sonna maanvi odambaala torture panrathu oru vitham naa mentally torture panrathu oru vitham.... Mentally disturb aaitaa ஒண்ணுமே panna முடியாது.... Avangala mothamaa முடக்கி pottudum.... Athu la irunthu வெளி varathu romba romba கஷ்டம்...siranjeev avaluku அது தான் பண்றான்... Ava engayo ஒரு இடத்துல இருந்தா ivan எப்படி ava avana பாத்த பாத்தான் nu theriyala.... Venkat matum avaluku உறுதுணை ah இல்லனா romba idanjiduva... Semma friend la அவன் super da Venkat... Avanuku enna ஆனாலும் அவளும் onnum ஆக kudaathunu ninaikiraan.... Ishwar ஏன் call பண்றான்... Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
மான்வி நிச்சயம் அவனுக்கு பாடம் புகட்டுவா.. எப்படின்னு படித்து தெரிஞ்சுக்கோங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Siranjeev manviya romba paduthuran..
ivana😡😡😠😠
manvi kutti niyum tirupi avanuku nalla punishment Kuduma.... 😉
தவறு செய்தால் தண்டனை உண்டு..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud sissy😍siranjeev adangave mattana!!avaloda full willpower ah destroy panna thaan adanguvan polave!!!!!!😳😳murachu kooda paaka koodatha!!!avlo kootathulayum avala epdi note pannan🤔🤔plus venkat pocket la avanuku theriyamale amount iruku🤔engayo idikuthe!!eswar and siranjeevi rendu perum same ah🤔😕thiruppiyum first stage ke vanthuten sissy 😅🤭🤭ipa eswar ena pesa poran!!romba curious ah iruku😅waiting eagerly for next ud sissy 😍🥰👍
ஹா... ஹா.. ஈஸ்வரை குறைத்து எடைப் போட்டுட்டிங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice..சிரஜ்சீவ் வில்லனா..ஆனா சிஸ் ஏனோ அவன் மேல வெறுப்பு வர மாட்டேங்குது :rolleyes::rolleyes:..
மான்விய மட்டும் இப்படி டார்கெட் பண்றான்.அப்ப அவளோட
புத்திசாலித்தனம் இவனுக்கு பிடிக்கலை அப்படித்தானே..
மான்வியும் லேசுபட்டவ இல்லை.. ஈஸ்வரும் சாதாரணமானவன் இல்லை.. அவங்க ஆட்டத்தை பாருங்க😬😬
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice..சிரஜ்சீவ் வில்லனா..ஆனா சிஸ் ஏனோ அவன் மேல வெறுப்பு வர மாட்டேங்குது :rolleyes::rolleyes:..
மான்விய மட்டும் இப்படி டார்கெட் பண்றான்.அப்ப அவளோட
புத்திசாலித்தனம் இவனுக்கு பிடிக்கலை அப்படித்தானே..
what happened to this page. advertisment occupied more than half space.how to read it
எனக்கு இந்த பிரச்சனை வருது

என்ன செய்யன்னு தெரில..😭😭 லாக்அவுட் செய்துட்டு போடுங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் மான்வி. ஈஸ்வர் நீ எதாவது பேசி புள்ளைக்கு தைரியம் கொடுப்பா
மான்விக்கு அவளே போதும்
 
Top