All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் jeev மான்விக்கு அவ லூசர் என்பதை திரும்ப திரும்ப கூற வைக்கிறான். எனக்கு புரியல்ல.🤔🤔🤔
மனரீதியான துன்புறுத்தல்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo manvi pavam.... jee antha pullaiya ivanukku kila vara mathi pannittan avanukku payanthu iva thane velaiya seira antha alavu payatha kattitan
ஆமாம்.. அவளுக்கு பயத்தைக் காட்டிட்டான்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Manvi puththisali chinna knot vetche evvalavu thooram vanthuttala so avala physical a onnum seiya kudathu avala yosikkave vida kudathu dummy a aakkanum that's y looser looser nu thanakku thane register panna vekkarar jeev is very dangerous brilliant criminal ellam kalantha kalavai athan athan avala adikkamale adichittar
Exactly 👌

நான் சொல்ல வந்ததை சூப்பரா புரிஞ்சுட்டிங்க
 
Top