All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

marry

Bronze Winner
மிக்க நன்றி ஷாலு..😍🤗🤗

ஹா.. ஹா.. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொன்னேன் தானே😉

எல்லாம் நானே சொல்ல வேண்டுமா.. ஷார்ட்டா நறுக்கென்று சொல்லிட்டேன்.

இதன் பிறகு உங்க கற்பனைக்கு அனுமதி உண்டு 😉😉
உங்களுக்கு பெரிய மனசு ராஜிமா😊😊
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த கடிதத்தில் பாஸ்வோர்ட் இருக்கும் என நினைக்கவே இல்லை. அவன் சொன்னது போல் அவளை தொல்லை செய்யாமல் தான் போயிருக்கிறான். இடைப்பட்ட காலத்தில் அவன் செய்த சில தவறுகளையும் சரி செய்து விட்டான். மான்வி இவனை தேடி வருவான் என எண்ணியிருக்க, இவளை தேடி அவனை வரவழைத்து, தான் சிரஞ்ஜீவ்க்கு சற்றும் சளைத்தவள் அல்ல என்று நிரூபித்து விட்டாள். இவன் மீடியாக்களுக்கு பதிலளித்தது ஆகட்டும் அவளை சென்று அழைத்து (தூக்கி ) வந்தது ஆகட்டும் எல்லாம் அதிரடி தான். அவன் அதிரடியில் நம்மை அசத்தி விட்டான். இருவரும் "மேட் பார் ஈச் அதர் " தான். உங்களின் முந்தைய கதையை போல் இதுவும் ஒரு அற்புதமான பயணத்தை தந்தது. நீங்கள் இந்த கதை திரியை நீக்கும் முன்னர் மீண்டும் ஒரு முறை படித்து விடுகிறேன்.
மிக்க நன்றி😍😍🤗🤗 கனப்பொருத்தம் தான் இருவருக்கும்..

ம்ம்.. இப்படி செய்தி வெளியாகி.. ஒரு வில்லன் கையில் கிடைத்தால் என்ன செய்வானோ... அதை தான் ஜீவா கடைசி யூடியில் செய்தான்😉😉.

ஆனால் சூழ்நிலை வேறு..

இதுதான் என் ஸ்டையில் என்றுச் சொன்னேன்..
 

marry

Bronze Winner
மான்வி நான் தானு சொல்லீட்டிருக்குற @Shalini M @gnanavani @Yasmine இப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் மான்வி யாருனு.......கடைச இரண்டு எபிஸோட் நான்தான் மான்வினு மொதலையே சொல்லிட்டேன்😜😜😜🙈🙈🙈🙈🙈🙈🙈🙈so ஜீவா எனக்குதான்.........ஜீவாவோட மானு நான் தான்...... @marry தல நான் சொல்றது கரெக்ட்டு தான........😎😎😎😎😎
வந்திட்டேன் அம்மு... கூட்டுடா அந்த பஞ்சாயத்த.... எடுடா அந்த சொம்ப......😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solla no words maa.... Romba romba arumai ah story..... Manitha வாழ்க்கை ku தேவையான story.... Orunthan eppadi avan manasu ah வழி நடத்தி வாழ்ந்த அவன் வாழ்க்கை ah எந்த maari vaazhalaam semma ah sollitinga Super Super Super...... Ishwar privilaye அவன் kettavan illa avanodaya parents avana seriya purinji avana vallakala main reason anga thaan muthal சறுக்கல்.... அவன் ethir paathathu avan vaazhkai la nadaka velai avan ஆசை kavanu ellame kaanal நீர pochi avana போட்டு ammiki ammiki vechi இருந்தாங்க avanuku சந்தர்ப்பம் kadaikum பொது பயங்கரமா அது வெளி pattudichi..... Suzhnilai அமையும் பொது thappu seiyaathavan engayo ஒருத்தன் தான் nalathu ethu kettathu ethu aaranji முடுவு எடுப்பான் but neriya பேர் அந்த suzhnilai ah யூஸ் பண்ணிக்க பாப்பான்..... Ellarukume ஆசை பட்டது kadaikirathu illa but vera வழி la kadachathai satisfy pannikirom... Ishwar ah correct ah. Chinna வயசுல இருந்தே avana கவனிச்சு வழி நடத்தி இருந்தான் இந்த அளவுக்கு ஆகி irunthu இருக்க maataan.... மன rithiya ரொம்பவே பாதிப்பு athigam avanuku...... Siranjeev... Maanvi yum kuda thappu seithavanga thaan but athu thavaru nu. Therinja appo thirithikitaanga... Avanodaya thappa yum திருத்த try pannaga but avan aththanai நாள் azhuththam avanala ஏத்துக்க mudiyala..... Maanvi kedi vennum nu. Avana sindi vitu வர vechitaan ava kita... அவன் அளவுக்கு அவளும் avana தேடி இருக்கா.... எப்படியோ rendu perum onnaataanga..... கதை ah semma ah kondu pooniga.. Ethir paakkatha twist.. Turns ellame romba சுவாரஸ்யமா இருந்தது.... Naa romba ethir paaththu rasichchi padicha கதை la ithuyum ஒன்னு.... One of my favorite story.... I miss siranjeev so much maa... Super Super Super... Unga எழுத்து vera level amazing.... Love you....
வாவ்.. சித்ரா மிக்க நன்றி😍😍🤗🤗

ஈஸ்வர் கதாபாத்திரத்தை பற்றி நான் சொல்ல நினைத்ததை அழகா சொல்லிட்டிங்க..
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Meaning ketkuriya illa yarunu ketkuriya ammu kutty
Meaning tan thala.......Sollitanga.....Evlo neramahh allahh kanom ... enga poninga....(unaku ta velai ella na appadiya nu ellam keka pidaathu)🙈🙈😜💓
why this kolaveri nammu ( epdi irundalum naa dan manvi adula unakenna sandegam )
Shaluu ketuko @Shalini M
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவோமா...
Bharathi kavithailaye sirajeev avaroda rasigan ndratha solli avane intha kathayin hero nu sollitinga... 🥰🥰
And ninga sona yarum ithula nallavangalum illa, kettavangalum ila nu solirunthatha arumaya mudichurukeenga... 🤗🤗
Muslims 3 murai talaq solvathu pol ninaithu eashwarai maanvi agatriyathu super... 👏👏
Parameshwari character oru valuvana nyayamana paathiram.... 👌👌
Eashwar vishyathilum sinduja vishyathilum vinai vithaithavan vinai arupaan than nadanthurukku... 😑😑
Yeno neenga kadhai arambikum mun kodutha munnotathulaye maanvi sirajeev nenjil vanthu modhurathu sirajeev paartha parvai ellam avanga tha jodiya paka thonuchi... 😇😇
Aanalum modhalil arambithu kadhalil mudithathu, iruvarudaya unarvugal ellame soliruntha vidham semma interesting... Padikravanga feelings oda othu pora unarvugal... 💞💞
Pahira padaatha kadhal sellubadi aagathu enbathu pola maanu jeeva iruvarum sollivitte vazhkaiyai thodarntha vidham arumai... 😍😍
Sila idangalil mattume kadhal kaatchigal iruppinum migavum eerthathu... ❤❤

Ellathukum mela chinna vayasula irunthu na padicha enaku pudicha bharathiyar kavithaigal vanthathu vera level sissy.... 💖💖
Since 1 yr story padichalum, edhulayum comment lam panathu ila... But comment pana thoondunathoda illama comment a kuda padikra alavuku unga kadha viruviruppa kondu pochu... 🥰🥰
Thanks for the story sis... 🤩🤩
வாவ்.. கதையை உணர்ந்து இரசிச்சு படிச்சுருக்கீங்க.. மிக்க நன்றிகள்😍😍🤗🤗

கதை எழுதும் ரைட்டர் விரும்புவது இதை தான் மிக்க நன்றி
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வந்திட்டேன் அம்மு... கூட்டுடா அந்த பஞ்சாயத்த.... எடுடா அந்த சொம்ப......😍😍
எல்லோரும் இங்கன வாங்க .......தல வந்தாச்சு.....இன்னைக்கு தீர்வு கன்பார்ம்❤️❤️❤️
 
Top