All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் சொன்னேன்ல ஊகத்திற்கு அப்பாற்பட்டது உங்கள் சிந்தனை... Letter koduthirukkanay manvi varuva nu ninaichen. Jeev அ vara வச்சிட்டீங்க. ஜீவ் அதிரடி சரவெடி இந்த அத்தியாயத்தில்... இத.... இத.....இததான் எதிர்பார்த்தேன்..😊😊😊
மொத்தத்தில் இந்த கதை பொற்கிரீடம் எனில் அதில முத்துக்கள் இந்த கடைசி அத்தியாயம். வாழ்த்துக்கள் ராஜிமா....☺☺☺
வாவ். மிக்க நன்றி மேரி😍😍🤗🤗
 

Prabaa

Member
Hiii sis... Super story... Eswer death unexpected.. sindhuja pavamnu nenachan.. but worst character.. siranjeev maanvi pair super... Venket kum kalpanakum marriage panirikalamea sis.. pavam avan dhan romba adi vangirukan first lenthu last mudiyum... Mohan ku enum heavy punishment panirukalam sis avana enaku pudikala adhan. Story seekiram mudinchitinga yyy??
Overall story twist Mela twist... Super sis..waiting for next story.. keep rocking.. :smiley7::smiley7::smiley7:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima wow...Wow....👏👏👏👏👏👏👏
வாழ்த்துக்கள்டா🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷
உங்கள் காதலின் பரிணாமங்களை கண்டு மலைத்த எங்களை......
ஆசை என்னும் வலை விரித்து கம்பிர சிங்கங்களை களம் இறக்கி...அவர்களின் ஒவ்வொரு அடியை சாகசமாக்கி....எங்களது ஒவ்வொரு நொடியையும்..
எதிர்ப்பார்ப்புடனும் பரப்பரப்புடனும் நகர வைத்து....ஒவ்வொரு காட்சியையும் எங்களை அவர்களுடனே பயணிக்க வைத்த இந்த அரிய தருணங்களை நிச்சயம் ஒரு சாகச பயணங்களை மேற்கொண்ட தருணங்கள் தான்...நொடிக்கு நொடி மாரும் இந்த தருணம்..... வாழ்க்கையின் போராட்டங்கள் எதை நோக்கி ஓடுகின்றோம் எதற்காக ஓடுகின்றோம் என்ற கேள்வியையே என்னுள் விதைக்கும்....இன்று
வரை இல்லை என்றுமே அதற்கான பதிலை யாரலும் சொல்ல முடியாது என்று தோன்றுகிறது.... ஆனால் வெற்று தாளில் எழுதும் பொழுதும் எதனை எழுதுகிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது....பலமாக இருந்தால் நமக்கானதே நாமே கிருக்கலாம்....பலவீனமாக இருந்தால் அடத்தவர்கள் கிருக்கி விட்டு சென்று விடுவார்கள்....
பலமானவர்களாக இருப்போம்....பலவீனங்களை அறவே துறப்போம்....
முயற்சி என்பது மூலதனம்..
இதில் அயற்சி என்பது அறிவீனம்....
துன்பங்கள் என்பது வாடிக்கையாகி விட்ட போதும்....இன்பங்களின் ஏணி படி என்பதை அறிந்திடுவோம்....

ராஜிமா உங்களுடைய writing உடைய ப்ளஸ் பாய்ண்டே இதுதான்....எந்த சூழ்நிலையிலும் boost up.....ஒரு positive vibration....No second thought.....Only
Proceed .....முன்னேறு....முயற்சிசெய்....
ஐயே .....மாட்டிக்கிட்டாங்களே இல்லாமல...இந்த situation எப்படி tackle பண்ணவாங்கனு ஒரு ஆர்வம் தலை தூக்கும்....பாருங்க தூக்கம் எலலாம் தூர போகும்.....Semaiya aana feel just giant wheel suthittu.எறங்கினா Athoda feel appo sea irukkum ....அந்த நிலைமை இப்ப எனக்கு....Just love it.....
Meendum oru iniya payanathil. Innum oru azhagaana tharunatil inaivoemmm.....🌹🌹🌹🌹🌹🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵💐💐💐💐🌻💐💐💐
வாவ்.. உங்க விமர்சனம் வெகு அருமை.. மிக்க நன்றிகள்😍😍🤗🤗

கடைசியில் சரியா சொன்னீங்க.. நான்.அப்படித்தான் அது என் கதையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow super Raji, oru ezhuthal makkalai uruvakavum mudiyum, veezhthavum mudiyum . Avalavu power ezhuthukku undu. Athai neengal nirubithu vitteerkal. Ellaralai yum ippadi ezhtha mutiyathu. Ungal story paditha anaivarin nengilum oru purachiyai uruvaki vitteerkal. Naamum namudaiya kulaithaikalin manthil ulla ehirparpukalai therindhu kolla vendum endru aani aditha mathiri sollivitteerkal. Ungaludaiya ezhuthukku naan thalai vanakukiren.
வாவ்... உங்க பாராட்டை மிக பெரிய மரியாதையாக நினைக்கிறேன் மிக்க நன்றி..

குழந்தை சரியான முறையில் வளர்த்தாலே வளர்ந்த அவர்கள் செய்யும் தவறுகளை தடுக்கலாம் என்பது எனது ஆணித்தரமான கருத்து..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow awesome story rajima 😘😘😘 jeev manvi ku kudutha letter la password tha irunthuchu ah...
Vengat kalpana Jodi super....and manvi jeev ah Vara vekka avanga meet panna karanama iruntha news ah ye போட்டது super sis😍😍😍😍😍
Jeev Manvi ipdi seruvanganu na expect pandave illa Raji ma......,. Avanga serthatha pathi yarukum onnum sollama mudijutinga...... Avanga marriage again nadakkum ah ivanga marriage pathi therinja yarum ethum solamattangala🤔🤔🤔🤔🤔
Epilogue um illaya Raji ma....😣😣😣
மிக்க நன்றி ஷாலு..😍🤗🤗

ஹா.. ஹா.. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொன்னேன் தானே😉

எல்லாம் நானே சொல்ல வேண்டுமா.. ஷார்ட்டா நறுக்கென்று சொல்லிட்டேன்.

இதன் பிறகு உங்க கற்பனைக்கு அனுமதி உண்டு 😉😉
 
Top