All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Lakshmivijay

Well-known member
அருமை சூப்பர் செம்ம ராஜிசிஸ் :love::love::love::love::love:
மான்விய தேடி ஜீவ்வ வர வச்சிட்டாலே மான்வி செம்ம 😘😘😘😘😘
கதையோட ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கு ஒரு படம் பார்த்த உணர்வு வருது ராஜிசிஸ் ☺☺☺☺☺
அருமை சூப்பர் செம்ம இதுக்கு அப்புறம் என்ன சொல்லனு தெரியலை சிஸ் அழகா கதை எழுதியிருக்கிங்க ராஜிசிஸ் 💖💖💖💖💖
 

gnanavani

Bronze Winner
மான்வி நான் தானு சொல்லீட்டிருக்குற @Shalini M @gnanavani @Yasmine இப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் மான்வி யாருனு.......கடைச இரண்டு எபிஸோட் நான்தான் மான்வினு மொதலையே சொல்லிட்டேன்😜😜😜🙈🙈🙈🙈🙈🙈🙈🙈so ஜீவா எனக்குதான்.........ஜீவாவோட மானு நான் தான்...... @marry தல நான் சொல்றது கரெக்ட்டு தான........😎😎😎😎😎
nammu idellam aniyayam nee onnum maanu illa , en jeeva nalla mandaila ethiko nammu
 

K.Venigovind

Well-known member
அருமையா இருந்தது சிஸ்...
ரொம்ப பரபரனு போன ஸ்டோரி ஈஸ்வரோட இறப்பு எதிர் பார்க்கவில்லை... சிந்துஜா கேரக்டர் பாவம்னு நினைச்சா கடைசில அடப்பாவினு ஆயிடுச்சு.. தினமும் ஆர்வமா படிச்சுட்டே இருந்துட்டு இப்ப ஐயோ முடிஞ்சு போச்சேனு இருக்கு.
கண்டிப்பா எபிலாக் வேணும் சிஸ்.
We miss Jeev and Maanu :cry::cry::cry:..
 
Top