Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன செய்ய ஜீவா எவ்வளோ சொல்லி பார்த்தான்.. ஆனால்அய்யோ இப்படி ஆகிவிட்டதே இதை எதிர்பார்க்கவில்லை
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என்ன செய்ய ஜீவா எவ்வளோ சொல்லி பார்த்தான்.. ஆனால்அய்யோ இப்படி ஆகிவிட்டதே இதை எதிர்பார்க்கவில்லை
கனவு அழிந்தால் அல்ல ஜீன் அதற்கு தவறான வழியை தேர்தெடுத்து மேலும் மேலும் சீரழிந்தால். இதுதான் முடிவு..இந்த மாதிரி கனவு வாழ்க்கைகாக ஏங்குகிறவர்கள் அனேகர் இருக்கிறார்கள்.ஆனால் அவர்களின் கனவு எவ்வளவு தூரம் சாத்தியப்படும். கனவு அழிந்தால் தற்கொலை தான் தீர்வா மிகவும் உணர்ந்து வாசித்த பகுதி.இனி சிந்துஜாவின் வாழ்க்கை??????
ஆமாம்.. அவனுக்கு அவனே அளித்துக் கொண்ட தண்டனைEaswer mudivu saththiyama ipdi ethir pakala..avane avan thandichitathu...unmaila very emotional ud padika rombave kastama irunthathu..
ஆமாம்.. முதலிலேயே யோசித்திருக்கலாம்..Nice UD madam. Eshwar than thawarugalai unarnthu vittan, anal ippadi avasarapattuvittane?
நிதர்சனமான கருத்துHooo vallkai visithiram nirainththu
நன்றிNice sis
வாவ்.. சித்ரா செம விமர்சனம்..Enna solrathu maa chance ah illa..... Romba romba arumai ah ரெண்டு peroda mabanilamai ah explain pannitinga awesome writing...... Ishwar இயற்கை laye nalavan thaan சின்னதுல irunthe avanodaya கனவுகள் ஆசை gal எல்லாம் மிதிக்க pattathunaala அது manasukula அழுத்தி அழுத்தி avanuku அந்த கனவு யும் ஆசையும் நிறைவேற சந்தர்ப்பம் suzhnilai அமையும் பொது அதை பயன் paduthikitaan அது எந்த maari வழி nu yosikila jaikkanum athuyum எப்படியாவது எது senjaavathu so avan உள்ள இருந்த மிருகம் கொஞ்சம் kojam ah athu வேலைய romba விகாரமான kaatidichi.... Sinrajeev evvallavo எடுத்து solliyum avvallavo சமாதானம் panniyum ishwar இந்த maari முடுவு எடுத்து இருந்தது இருக்க vendaam..... அவன் manasu அளவுல rombave paathichi இருக்கான்.... தோல்வி ஆரம்பம் முதல் தோல்வி ah சந்திச்சு சந்திச்சு கடைல அந்த தோல்வி ah தாங்க முடியாமல் saagadichidichi.....correct ah sonniga namba manasa namba ஆள கத்துக்கணும்..... Nalathu ethu thiyathu எது பகுத்து arinji செயல் padanum....ishwar கொஞ்சம் Yosichi இருந்தாலும் இந்த maari நிலமை வந்து இருக்காது.... Nalla அன்பான குடும்பம் பொண்டாட்டி nu vaazhinthu இருக்கலாம்...inimel enna aaga pooguthoo.... Eppadi ishwar வீடு la அவன் izhappai thangikka போறாங்க.... Siranjeev enna panna poraan..... Super Super Super maa... Amazing amazing story... Manithanoda kunanalan ah romba romba azhaga solli இருக்கிங்க... Eagerly waiting for next episode
வாவ்.. அம்மு செம விமர்சனம்...அழுத்தமான பதிவு......எதிர்பாரா பதிவு.......ஈஸ்வர் என்ன மனநிலையில் இருக்கிறான் என்று புரிந்துகொள்ள முடிகிறது.......அவன் கெட்ட எண்ணத்தையே கொண்டிருப்பவனாக இருந்திருந்தால் கண்டிப்பா இந்த முடிவ எடுத்திருக்கமாட்டான்......அவனோட மனசாட்சிக்கு எல்லாமே புரிந்தது......இந்த புரிதல் முன்னாடியே இருந்திருக்கலாமோ............ இருந்திருந்தா கதை இல்ல........ஈஸ்வர்மாறி கதாபாத்திரங்கள் நம்மைச்சுற்றி இருந்துட்டுதான் இருக்காங்க.......ஏன் நாமும் அதில் ஒருத்தவங்களாதான் இருப்போம்........சூழ்நிலைகள் தான் நம்மை தீர்மானிக்கிறது.......குறிப்பிட்ட சூழ்நிலை வரும் வரை அனைவரும் நல்லவர்களே.........ஈஸ்வரும் அப்படிதான்...........இந்தியாவின் மிகப்பெரிய பணம்பலம் ஆளுமைப்படுத்த ஜீவாவையே இவ்ளோ பாடாப்படித்திருக்கான் ஈஸ்வர்........ஆனா ஈஸ்வரோட அப்பா சில சேர்ஸ்ஆ மாத்தி வச்சத்துக்கு அவன திட்டுறது வேடிக்கையா இருந்துச்சு........... அதுவும் ஈஸ்வர் அங்க இருந்திருந்தாஆஆ அமைதியா தான் இருந்திருப்பான்......ஒவ்வொரு இடத்திலையும் அவன குறைவா எடைப்போட்டு நடத்திட்டாங்க.......அவனோட திறமையை புரிஞ்சுக்கல........ உணர்ச்சிகளை வெளிப்படித்த விடல........இதெல்லாம் சேந்து ஒரு சூழ்நிலை அதுவும் அவன் எதிர்பார்த்த வாழ்வு கிடைக்கும்னா யாருதான் பன்னாம இருப்பாங்க........கடைசில கூட ஜீவா அவனுக்கு உதவி பன்னுறேனு சொல்லிகூட வேண்டாம்னு சொல்லிட்டு அவனோட முடிவு அவன் எடுத்ததாவே இருக்கனும் தேடிக்கிட்டான்..........சிந்துஜா நிலைமை...... சிந்து ஏமாற்றப்பட்டிருக்கிறாள்........வேற லைப் அவளுக்கு அமையனும்.........உங்களோட விளக்கங்கள் அருமை ராஜிக்காஆஆஆஆ
ம்ம்ம்.. ஈஸ்வர் மாதிரி மனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள்Very very dark epi.....no decisions should be taken in both extremity of emotions ....romba kashtam irukey indha epi