All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha epi read panum pothu enna soldrathu ...eswar ipdi aga Karan yar??? Avana? Illa Avan parents ah??? Yaraium solla mudiyathu..... Last sonna mathri manathai adaka mudiyala.....
ஆமாம்... மனக்கட்டுப்பாடு இல்லாமல் இருந்துவிட்டான்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்டிப்பா கரெக்ட் அ தான் போகுது எப்போ ஈஸ்வர் மான்வி உடனான திருமண பந்தத்தின் புனிதத்தை அதான் உண்மையை உடைத்தாரோ அப்போதே எல்லாம் முடிந்தது ஈஸ்வர் மான்வி உறவு போதாததற்கு தாலி அருந்த போதே டோடல் காலி மறுமணம் மாதிரி ஜீவ் மான்வி திருமணம் ஒரு மனம் தோல்வியை தழுவும் போது இந்த சமூகத்துக்காக அதையே பிடிச்சி தொங்க முடியாது மறுமணம் அவசியமாகிறது ஜீவ் மான்வி திருமணத்தை மனப்பூர்வமாக ஏற்க முடிந்தது ஆனால் ஈஸ்வர் அம்மா அந்த காலத்து பெண்மணி அல்லவா அதான் சட்டுனு முடிவு எடுத்துட்டாங்க எப்படி னு வியப்பு அண்ட் வேக வேகமாக இறுதி பகுதியை நோக்கி செல்கிறதோ கதை அதுனால கூட டக்குனு இத முடிச்சிட்டீங்களோ னு தோணுச்சி வேற ஒன்னும் இல்ல சிஸ் கதையின் போக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு வாட் நெஸ்ட் னு விறு விறு தான்
நன்றி சித்ரா.. நீங்க கேட்பதும் புரிகிறது..

நாம் பழமைவாதிகள் என்று ஒதுக்கும்.. நம்ம பாட்டிமார்கள் உண்மையிலுமே முற்போக்குவாதிகளாக இருப்பாங்க.. அவங்க கூட அமர்ந்து பேசினால் தெரியும்..

நாம் தான் மான்வி மாதிரி நடுவிவ் மாட்டிட்டு திணறுகிறோம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி ....எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல ....இந்த நேரத்துல இவோலோ நாள் வெறுத்த oruthanukkaga உக்காந்து அழுதுட்டு இருக்கேன் ....sathiyama முடியல ...இதுக்கு அப்பறம் Thonga முடியுமுன்னு தோணால.....மனச parama ஏதோ அழுத்துர மாதிரி இருக்கு . Type பண்ண கூட முடியல....இதுவரைக்கும் எந்த ஸ்டோரியும் இவோலோ மன அழுத்தம் எனக்கு கொடுத்தது இல்லை.......................







..
என்ன சொல்வதுன்னே தெரியலையே😞

ஆனால் ஈஸ்வர் மாதிரி.. வாழ்வில் தடம் மாறுபவங்க இருக்க தான் செய்கிறாங்க...
 

marry

Bronze Winner
அவனுக்குள் இருக்கும் நல்ல எண்ணங்களே தண்டனை கொடுத்துவிட்டது
நல்ல எண்ணங்கள் திருந்தி வாழ வழி வகுத்திருக்கலாம். இவனால் பாதிக்கப்பட்ட சிந்துஜாவுக்காக....?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஈஸ்வர் திருந்திடுவான்னு நினைத்தேன் இதை ஏதிர்பார்க்கவே இல்லை ராஜிசிஸ்
ஈஸ்வர் மாதிரி மனநிலை கொண்டவங்க... திருந்தினாலும்.. நடந்தவைகள் மாற்ற முடியாது.. அவன் சொன்னது அவனது குற்றவுணர்வே அவனை கொன்றுவிடும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஈஸ்வரின் முடிவு எதிர் பார்த்தது தான் ஆனால் அவனாக முடிவை தேடிக்கொண்டது எதிர் பார்க்கவில்லை.
அவனுள் இருக்கும் நல்லவனே அவனுக்கு தண்டனை தந்துவிட்டான்
 
Top