All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. பிரெண்ட்ஸ்

ஆதியிவன் 20(2) யூடி போட்டுட்டேன்..

 

Sai agamathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாமும் நீயே... அடுத்த அத்தியாயம் இதோ...

ஸ்டோரி லிங்க் :

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஜீவநதி நீயே
 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

"உயிராக வா உறவே" கதையின் முதல் அத்தியாயத்தை பதிந்துவிட்டேன், படித்து விட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

Sanjani

Bronze Winner
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

என் ஜீவன் என்னிலா - 1, 2, 3 அத்தியாயங்கள் பதிஞ்சாச்சு. படிச்சுட்டு எப்படி இருக்கு சொல்லுங்க செல்லம்ஸ்!

 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்..


“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அத்தியாயம் - 23 பதிந்துவிட்டேன்... படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

சென்ற அத்தியாங்களுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் மிக மிக நன்றிகள்.

சஸ்பென்ஸ் எப்போ ஓபன் பண்ணுவிங்கன்னு கேட்டவங்க எல்லாரும் இப்போ ஹேப்பியா..? டியர்ஸ்


அன்புடன்..

சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியிவன் 21வது யூடி போட்டுட்டேன்.. பிரெண்ட்ஸ்

 

Andal Arugan

Well-known member
எல்லோருக்கும் வணக்கம், நான் ஆண்டாள் அருகன்,
முதற்கண் என் வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. 'என் இதய வானின் ஒற்றை விண்மீன் நீ' என்ற என் கதைக்கு தாங்கள் எல்லோரும் கொடுக்கும் likes மற்றும் ஆதரவு என்னை மகிழ்ச்சி கொள்ள செய்கிறது.. நன்றி நன்றி.. ஆயிரம் நன்றிகள்...
ஒரு சில மிக மிக முக்கிய வேலைகளால் என்னால் October 15th பிறகு தான் அடுத்த பதிவுகளை தர இயலும்.. மன்னிக்கவும்...... thank you all for understanding.. hope you all continue to give your support and enormous support for my story... love you all... 😘😘😘😘😘😘😘
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Friends,
நீயின்றி நானில்லையே என் செந்தேனே!!! அடுத்த அத்தியாயம் (30) பதிந்துள்ளேன்..
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
தமிழினி..
தமிழினியின் "நீயின்றி நானில்லையே என்‌ செந்தேனே!!!"- கதை திரி
 
Top