All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Lakshmi prakash

சாய்லஷ்மி 🌬️
தீயை தீண்டிய தென்றல்!!! டீசர்.
.

1569670923552.jpg


 

Udhayaramesh

Well-known member
10110

ஹாய் டியர்ஸ் அனைவரும் நலமா?? மிஸ்ட் யூ ஆல் 💗💗 என் திமிரழகி 💗💗 அடுத்த அத்தியாயம் போட்டாச்சு😍😍😍....



படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் 😍😍😍....



இதுவரை கமெண்ட் செய்த அனைவருக்கும் சைலன்ட் ரீடர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 😘😘😘😘😘.......


 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஜீவநதி நீயே

 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்..

“காதல் கலவரம்..!!” அத்தியாயம் – 2 பதிந்துவிட்டேன்.. படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. சென்ற அத்தியாயத்திற்கு லைக் கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள் டியர்ஸ்

அன்புடன்..

சரண்யா

சரண்யாவின் “காதல் கலவரம்..!!” குறுநாவல் கதைத்திரி
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ மக்களே,

திஷி ஹியர். மண்டே முடியும் முன் எபிலாக் போட்டுட்டேன். ஸோ உங்கள் காத்திருப்புக்கு நன்றிகள் அண்ட் சாரி..

பெரிய எபிலாக். அதான் நேரம் ஆகி போச்சு. முதலில் இந்த கதை ஆரம்பிச்சு, நடுவில் கொஞ்சம் நிறுத்தி, அப்பறம் கண்டின்யு பண்ணியத்தில் சிலருக்கு என்னடா இது எந்த இருந்து இருக்கலாம். அம் சாரி அபோட் இட்.

கதையின் சீரியஸ் நஸ் தாங்கும் அளவு டைம் அண்ட் strength அப்போ இல்ல அதான் உண்மை.. ஒரு வழியா காம்படீஷன் ஸ்டோரி அண்ட் கொஞ்சம் லைட் பீல் க்கு நீரு-ராம் முடிச்சேன்..

இந்த கதையில் நிறைய ரியல் இன்சிடெண்ட்ஸ் உண்டு..அண்ட் அட் தி சேம் டைம் இதென்ன பேப்பர் கட்டிங் கா ன்னு நினைக்க தோன்றலாம்..பட் வை நாட் சம் ட்ருத்ஸ்..நாம எவ்வளவு சந்தோசமா இருக்கோமோ, அது போல் ஒரு முக்கில் இந்த உலகம் கொஞ்சம் டார்க் தான்..இருள் வெளிச்சம் கொண்டது நம் தினப்படி உலகம்..

அந்த மாறி ஒரு இடத்தில் ஒருநேர்மையான போலீஸ் ஆபீசர்..அவன் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள்.. அதான் கதை.. காவல் வாழ்வில் காதல் வரும் போது!

காதலும் பாடு படுகிறது.. ஆனால் முடிவு பாசிட்டிவ்..கதை படித்தோர் பலர், ஏன் திலஜீத்துக்கு இந்த மாறி க்ளைமாக்ஸ் ன்னு பொங்கி எழுந்தால் மட்டும் இல்ல..என்னோட fav தில்லு..நேர்மைக்கு சோதனை வரும்..ஆனால் வாழ்வு சாபம் ஆக கூடாது..

ஸோ எனக்கு பொங்கல் வைத்த புண்ணியவதிகள் அழகா, சுவீட் பொங்கல், வெல்ல அவல், கேசரி கிண்டுமாறு கேட்டு கொள்கிறேன்..

ஒரு இடத்தில் கூட மாஹி மர் கயி ன்னு எழுதவே இல்ல..அதுக்கு போய் ஒரு சின்ன புள்ளைய..பார்த்து..என்ன சொல்லிபுட்டீங்க..

ஜஸ்ட் கிட்டிங்..btw i truly enjoyed ur love for this story, the hero and the heroine.

ஸோ, எபிலாக் படிச்சிட்டு உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள் இந்த ஸ்டோரியில் என்ன ன்னு சொல்லலாம்.. வில் பி ஹேப்பி டு நோ...அண்ட் உங்களுக்கு பிடிச்ச கதாபாத்திரம்.. சொல்லலாம்..நேக்கு சிமி தான்..

அண்ட் சிமி சொல்லும்..
இவர்கள் புதைக்க படவில்லை, விதைக்க பட்டு இருக்கிறார்கள்.. என்னோட fav வசனம்..

அண்ட் ஜாலி ஆங்கிலில், மாஹி தில்லு காலுக்கு பதிலா, திரு வின் காலை மிதிக்கும் இடம்..ஸோ பீப்பிள் உங்கள் கருத்துக்களை இங்க சொல்லுங்க.


கதைய முதலில் இருந்து படிப்போருக்கு
இது முதல் பகுதி


இது செகண்ட் பார்ட்




எபிலாக் லிங்க்

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் உயி(ரை)ராய் ஜனித்தவள்

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. பிரெண்ட்ஸ்

ஆதியிவன் 22வது யூடி போட்டுட்டேன்..
 

Sai agamathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"எல்லாமும் நீயே..." அடுத்த பதிவு...

ஸ்டோரி லிங்க் :

 

Udhayaramesh

Well-known member
10138

ஹி..ஹி..😁😁 நேத்து ஸ்ரீமா கூட டாஸ்க் வெள்ளாண்டு பொழுது போயிடுச்சு டியர்ஸ்😊😊....... அதான் நேத்து யூடி போடல😁😁 மன்னிச்சூ 🙃🙃.....

அதுக்காக ஒரு பச்சமண்ண இப்படியா இன்பாக்ஸ்ல கழுவி ஊத்தறது🙄🙄🙄..... இப்போ யூடி போட்டேன்... மீண்டும் அடுத்த யூடியுடன் நாளை சந்திக்கிறேன்😚😚.....





படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் 😍😍......



இதுவரை கமெண்ட் செய்தவர்களுக்கும் சைலன்ட் ரீடர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 😘😘😘😘........

 
Top