All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

தாமரை

தாமரை
Hai ma'am , புதிய வாசகி 😊 , உங்களுடைய ரொம்ப இயல்பான கதை நடை , புன்னகை முகமாகவே எல்லா அத்தியாயங்களையும் படித்தேன் , stress buster 🥰🥰 , thank you ma'am , became addicted to ur story
நன்றி நன்றி மா.

இதை விட கதை சொல்லியாய், எனது மறு பிரவேசத்திற்கு ஒரு மகிழ்வை யாரும் வழங்கிட முடியாது ..

மிக்க மகிழ்ச்சி மா🥰🥰🥰🥰🥰🥰💖💖💖💖💖💖💖💖

இதே மகிழ்வும் உணர்வும் கதை முழுவதும் உங்களுக்கு கிடைக்க முழு முயற்சி கொடுப்பேன்.
 
TM Priya

Well-known member
ஹய்யோ மது உன்னோட....ஃபிளவர் ராக் சாயில்,முட்டை போண்டா moment😜
அதும் முட்டை போண்டாவலா அடிச்சதுக்கு ஒரு விரிவாக்கம் சொன்ன பாரு:ROFLMAO::ROFLMAO:suspected spam,ரோபாட் காலர் ஆ:)விஷ்ணு பாவம் டா நீீ..‌
ரோஹி இனி அவளை கலாய்ப்பா:giggle:
உதயிடம் மது கேட்டா சிங்கிளா கம்மிட்டேடா கேள்விக்கு கருணின் குற்றம் சாட்டும் பார்வை ஏனோ :unsure:சூப்பர் மா.....
 
கருத்துப் பகிர்விற்கு நன்றி ப்ரியாமா😍🥰😍🥰😍🥰😍🥰😍

அவளோட விளக்கங்களைக் கேட்டு நமக்கு தலை சுத்திப் போச்சுதுல்ல.. 😅😅😅😅💖 எனக்கும் எழுதும் போது அப்படித்தான் ஆச்சு..

ஒரு நல்ல பாட்டைக் கொல பண்ணிட்டோமேன்னு ஃபீல் வேற ஆச்சு.. 😛😛😛😛

விஷ்ணு அவன் நம்ம மதுக்காகவே நேர்ந்து விட்டப்பட்ட ஆடு☺☺☺☺..

ரோஹித்து இதை விட பெரிய அடியெல்லாம் ஏற்கனவே வாங்கிருக்கான்.. சாயில் சாக்லேட்.. டெஸ்ட் ட்யூப் இங்க் கலந்தது.. ஞாபகம் இருக்கா.. அவன் அதுக்கெல்லாம அசரா.. அஞ்சாநெஞ்சன் டா.. அடிதாங்கி🤣🤣🤣🤣

கருணுக்கு கோபம் யாரு மேல.. நமக்கே தெரியுமே.. அடுத்த சீன்ல ஏன் எதுக்குன்னும். புரியும் டா.

💖💖💖💝💝🌸🌸🌸🌸
 
மது ரோஹித்கலாட்டா
பூம்பாறை பெயர் விளக்கம்
எதையும் யோசிக்காம உதய்
கிட்ட பேசுனது
என்ன அந்த பிள்ளய
முறைச்சு பாக்கறானா
கருண் சாகர்
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
 
தாமரை

தாமரை
மது ரோஹித்கலாட்டா
பூம்பாறை பெயர் விளக்கம்
எதையும் யோசிக்காம உதய்
கிட்ட பேசுனது
என்ன அந்த பிள்ளய
முறைச்சு பாக்கறானா
கருண் சாகர்
ரொம்ப நல்லா இருக்கு பதிவு
நன்றி நன்றி சரோஜா மா🥰💕🥰💕🥰💕🥰

கருண்க்கு உதய் கண்டாத் தான் ஆகாது. இன்னும் அவளை முறைச்சுப் பார்க்கிற அளவு உறவோ உரிமையோ வரலையே..

கருத்துப் பகிர்வுக்கு நன்றி சரோஜா மா..
 
Shalini M

Bronze Winner
தாமரை அக்கா 😍😍😍😍

மதுமா வேற லெவல் நீ😌😌😌😂😂😂
பூம்பாறை வேற லெவல் டிரான்ஸ்லேஷன்..... பிளவர் ராக்😤😤😤😤😤😤
பாவம் மது சொன்ன மாடுலேஷன்ல கரனே கன்பிஸ் ஆகிட்டாரு 🤭🤭🤭🤭😂😂😂😂

தாமரை அக்கா இந்த பூம்பாறை கிராமம் பத்தி recent ahhh ஒரு யூடுப் சேனல்ல பார்த்தேன்....... அவ்ளோ சூப்பரா இருக்கு.... இன்னும் பழமை எல்லாம் மாறாம இயற்கையா இருக்கு.... அந்த மக்களும் ரொம்ப இன்னோசென்ட் அஹ்ஹ் இருக்காங்க....... ரொம்ப மனசுக்கு பிடிச்ச மாதிரி இருக்கு அக்கா அந்த கிராமம்...... அங்க விசிட் பண்ணனும் ஆசையே வருது....😍😍😍😘😘😘😘😘😘😘

அதுல பிளேஸ் எல்லாம் பாத்துட்டேன்...... நீங்க அந்த திருவிழா பத்தி சொல்லுங்க தாமரை அக்கா..... தெரிஞ்சுக்க வெயிட்டிங் 💖💖💖💖

திருக்குறள் உரை சூப்பர்....... மது பாட்டு 😿😿😿 சூப்பரோ சூப்பர் 😤😤😤😤

உதய் கிட்ட சிங்கிள கமிட்டெட் ah nu கேட்டது கருண் கோபம் எல்லாம் அருமை தாமரை அக்கா......❣️❣️❣️❣️
 
தாமரை

தாமரை
தாமரை அக்கா 😍😍😍😍

மதுமா வேற லெவல் நீ😌😌😌😂😂😂
பூம்பாறை வேற லெவல் டிரான்ஸ்லேஷன்..... பிளவர் ராக்😤😤😤😤😤😤
பாவம் மது சொன்ன மாடுலேஷன்ல கரனே கன்பிஸ் ஆகிட்டாரு 🤭🤭🤭🤭😂😂😂😂

தாமரை அக்கா இந்த பூம்பாறை கிராமம் பத்தி recent ahhh ஒரு யூடுப் சேனல்ல பார்த்தேன்....... அவ்ளோ சூப்பரா இருக்கு.... இன்னும் பழமை எல்லாம் மாறாம இயற்கையா இருக்கு.... அந்த மக்களும் ரொம்ப இன்னோசென்ட் அஹ்ஹ் இருக்காங்க....... ரொம்ப மனசுக்கு பிடிச்ச மாதிரி இருக்கு அக்கா அந்த கிராமம்...... அங்க விசிட் பண்ணனும் ஆசையே வருது....😍😍😍😘😘😘😘😘😘😘

அதுல பிளேஸ் எல்லாம் பாத்துட்டேன்...... நீங்க அந்த திருவிழா பத்தி சொல்லுங்க தாமரை அக்கா..... தெரிஞ்சுக்க வெயிட்டிங் 💖💖💖💖

திருக்குறள் உரை சூப்பர்....... மது பாட்டு 😿😿😿 சூப்பரோ சூப்பர் 😤😤😤😤

உதய் கிட்ட சிங்கிள கமிட்டெட் ah nu கேட்டது கருண் கோபம் எல்லாம் அருமை தாமரை அக்கா......❣❣❣❣
:smiley18::smiley18::smiley9::smiley9:

அழகான.. அருமையான கருத்துப பகிர்வுடா ஷாலூ மா🥰🥰🥰💖💖💖😍😍😍💕💕 ஒவ்வொரு விஷயமும் ரசிச்சு பகிர்ந்திருக்கீங்க..

கொடைக்கானல்ல
விவசாயத்துக்கு பெயர் பெற்ற ஊர் டா..

ஆதிக்குடிகள் இருப்பதுன்னு சொன்னாங்க..

திருவிழா பற்றி அடுத்த சீன்ல வந்திரும் நினைக்கறேன்.. பார்ப்போம் டா.

மது.. அவ குமரி உருவக் குழந்தை.. அதும் புத்திசாலி.. வாயாடி😅😅😅😅😅😅.. கருண்,விஷ்ணு.. உதய் தான் பாவம்
 
:smile1::smile1::smile1:
 
Top